Banner 1
நடிகை

காஜல் பசுபதி

இவர் மானாட மயிலாட மூலம் திரையுலகில் பிரபலமானவர். கோ, சிங்கம், மற்றும் டிஷ்யூம் படங்களில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

சன் மியூசிக்கில் விஜேவாக இருந்து பின், திரையுலகில் நடிகையாக மாறியவர். தற்போது, விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். 

தொகுப்பு : விகடன் டீம்