காலா

காலா

காலா

காலா, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம். தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இது ரஜினியின் 164-வது படம்.

மே 25: படத்தின் பெயர் வெளியானது.

மே 25: இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 6 மணிக்கு வெளியானது. 

kaala-first-look

டிசம்பர்:12 நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது

kaala-Rajini

மார்ச் 2: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்திருக்கும் படம் 'காலா' படத்தின் டீசர் வெளியானது.

மே 9: `காலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..!

kaala poster

ஜூன் 7: ரஜினிகாந்த் நடித்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான 'காலா' இன்று தமிழகமெங்கும் வெளியிடப்பட்டுள்ளது. காலா விமர்சனம் இங்கே! 

``அவரோட கனவு இப்படி தகர்ந்துடுச்சே!” - நிதிஷ் வீரா நினைவுகள் குறித்து ஈஸ்வரி ராவ்
கு.ஆனந்தராஜ்

``அவரோட கனவு இப்படி தகர்ந்துடுச்சே!” - நிதிஷ் வீரா நினைவுகள் குறித்து ஈஸ்வரி ராவ்

`மாறனுக்கு தண்டனையாகக் கிடைத்ததுதான் காலா பட வாய்ப்பு!' - பகிரும் மல்லை சத்யா
அந்தோணி அஜய்.ர

`மாறனுக்கு தண்டனையாகக் கிடைத்ததுதான் காலா பட வாய்ப்பு!' - பகிரும் மல்லை சத்யா

`` `காலா'வுக்கு நன்றி... `கே.ஜி.எஃப்-2'ல என்ன ஸ்பெஷல்னா?!'' - ஈஸ்வரி ராவ்
சனா

``கோடைக்காலம்தான் தெருக்கூத்து கலைஞர்களை வாழவைக்கும்... ஆனா இப்போ?" - `காலா' ராமலிங்கம்
உ. சுதர்சன் காந்தி

``கோடைக்காலம்தான் தெருக்கூத்து கலைஞர்களை வாழவைக்கும்... ஆனா இப்போ?" - `காலா' ராமலிங்கம்

காலா, பிகில், இந்தியன் 2... மொத்தம் ஏழு பேர்! - ஈ.வி.பி-யில் இதுவரை நடந்த விபத்துகள்
வருண்.நா

`` `பில்லா’ன்னா அஜித் கோட்... `பிகில்’ல என்ன தெரியுமா?!'' - அனுவர்தன் ஷேரிங்ஸ்
சந்தோஷ் மாதேவன்

“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா?”
சக்தி தமிழ்ச்செல்வன்

“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா?”

`கல்லி பாய்' உண்மையிலே ஆஸ்கர் விருதுக்குத் தகுதியானதா? #Gullyboy #Oscar2020
சந்தோஷ் மாதேவன்

`கல்லி பாய்' உண்மையிலே ஆஸ்கர் விருதுக்குத் தகுதியானதா? #Gullyboy #Oscar2020

கபாலி, காலா பட பெண் இயக்குநரின் அனுபவங்கள்!
ஆ.சாந்தி கணேஷ்

கபாலி, காலா பட பெண் இயக்குநரின் அனுபவங்கள்!

காலாவின் கண்ணம்மா பாடலுக்காக நன்றி சொன்ன பா.இரஞ்சித்!
சந்தோஷ் மாதேவன்

காலாவின் கண்ணம்மா பாடலுக்காக நன்றி சொன்ன பா.இரஞ்சித்!

பரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்!
சுகுணா திவாகர்

பரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்!

அமெரிக்காவில் பா.இரஞ்சித்தை வாழ்த்திய ரஜினி ரசிகர்கள்!