கண்ணதாசன்

கண்ணதாசன்

கண்ணதாசன்

கண்ணதாசன் வரலாறு

காரைக்குடியின் சிறுகூடல் பட்டி தந்த கவிஞர் கண்ணதாசன், இளம் வயதிலேயே சென்னைக்கு வந்தவர். சில பத்திரிகைகளில் பணியாற்றி விட்டு, மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தில் கதைவசன கர்த்தாவாக வேலைக்குச் சேர்ந்தார். 

ஜூபிடர் நிறுவனம் தயாரித்த 'கன்னியின் காதலி' என்ற திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படத்தில், 'கலங்காதிரு மனமே...' என்ற பாடலை எழுதினார். இதுதான் அவர் எழுதிய முதல்பாடல்.  கவிஞர் கண்ணதாசன். சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தார். 

ஆரம்பத்தில் கண்ணதாசன், மியூசிக் அகாடமி அருகில் வசித்து வந்தார். பின்னர் அடையாற்றில் வசித்து வந்தார். இதன் தொடர்ச்சியாக தியாகராய நகரில் கிரசண்ட் பூங்கா தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவர் நடித்த பல படங்களுக்கு பாடல் எழுதிப் புகழின் உச்சத்தில் இருந்தார். எங்கு திரும்பினாலும் கண்ணதாசன் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த நேரம் அது. பாடல் பதிவுக்கு கண்ணதாசனை அழைத்துச் செல்வதற்காக காலை நேரத்தில் தயாரிப்பாளர்கள் கார்களுடன் காத்திருப்பார்கள். கண்ணதாசன் அன்றைக்கு யாருடைய காரில் ஏறுகிறாரோ? அந்த நிறுவனத்தின் படத்துக்குத்தான் பாட்டு எழுதப் போகிறார் என்று அர்த்தம். மற்றவர்கள் திரும்பிப் போய்விடுவார்கள். மீண்டும் மறுநாள் வந்து கண்ணதாசனுக்காகக் காத்துக்கிடப்பார்கள்.

'சின்னக் குயில்' சித்ரா! #AppExclusive
Vikatan Correspondent

'சின்னக் குயில்' சித்ரா! #AppExclusive

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 19
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 19

நான் ஒரு ரசிகன் -எம்.எஸ்.விஸ்வநாதன் - 10
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் -எம்.எஸ்.விஸ்வநாதன் - 10

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 17
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 17

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 21
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 21

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 22
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 22

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 23
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 23

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 14
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 14

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 6
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 6

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 13
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 13

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 18
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 18

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 24
விகடன் டீம்

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 24