கீழடி

கீழடி

கீழடி

கீழடி வரலாறு

'கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழக மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது. கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கீழடி ஆய்வில் கிடைத்தவை

இதைத்தொடர்ந்து, 2017 ஜனவரியில் தொடங்கிய இரண்டாம் கட்ட ஆய்வின் முடிவில், மொத்தமாய் ஏறத்தாழத் 6000 தொல்பொருள்கள் கிடைத்தன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதெனில், 'ஆதன்', 'உதிரன்', 'திசன்' எனத் தனிநபர்களின் பெயர்களைக் குறிக்கும் தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறித்த மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. பளிங்கு, சூது பவளம், அகேட் மணிகள், எழுத்தாணிகள், இரும்பில் செய்த அம்புமுனைகள், தாமிரத்தாலான கண் மைத்தீட்டும் கம்பி, தந்தத்தில் செய்த தாயக்கட்டைகள், பச்சை மஞ்சள் நீலநிறக்கண்ணாடி மணிகள், சுடுமண்ணில் உருவாக்கப்பட்ட பொம்மைகள், முத்திரைக்கட்டைகள், உறைக்கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு அரியத் தொல்பொருள்கள் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளன. கீழடியில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையில் 4ம் கட்ட அகழாய்வுப் பணிகள் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழைமையானது என நான்காம் கட்ட ஆய்வு முடிவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. மேலும், வைகை நதி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவும் சொல்லப்படுகிறது. சங்ககால வரலாற்றையே மாற்றி அமைக்கும் எனத் தகவல்கள் வெளியாகின்றன.

`1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்!' - கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு
துரை.வேம்பையன்

`1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்!' - கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு

தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பது எப்படி? - இலந்தக்கரையில் நேரடி விளக்கம்
அருண் சின்னதுரை

தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பது எப்படி? - இலந்தக்கரையில் நேரடி விளக்கம்

`மெசபடோமியா நாகரிகத்துடன் தமிழுக்குத் தொடர்பு!’ - சேலத்தில் விவரித்த ஆய்வாளர்கள்
வீ கே.ரமேஷ்

`மெசபடோமியா நாகரிகத்துடன் தமிழுக்குத் தொடர்பு!’ - சேலத்தில் விவரித்த ஆய்வாளர்கள்

250 குழிகளில் கிடைத்தது என்ன? - கீழடி ஐந்தாம்கட்ட ஆய்வு அப்டேட்ஸ்!
தமிழ்மகன்

250 குழிகளில் கிடைத்தது என்ன? - கீழடி ஐந்தாம்கட்ட ஆய்வு அப்டேட்ஸ்!

1974-லேயே கீழடியைக் 'கண்டுபிடித்த' பள்ளி ஆசிரியர்! - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் வியப்புப் பகிர்வு
விகடன் டீம்

1974-லேயே கீழடியைக் 'கண்டுபிடித்த' பள்ளி ஆசிரியர்! - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் வியப்புப் பகிர்வு

`தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது!' - கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா
அருண் சின்னதுரை

`தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது!' - கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு! - கடைசிநாளில் குவிந்த மக்கள்
அருண் சின்னதுரை

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு! - கடைசிநாளில் குவிந்த மக்கள்

தாமிரபரணிக் கரையில் பழைமையான கட்டுமானம்! - இன்னொரு கீழடியா?
மு.செல்வம்

தாமிரபரணிக் கரையில் பழைமையான கட்டுமானம்! - இன்னொரு கீழடியா?

`இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்!'- கீழடியைப் பார்வையிட்ட வைகோ
அருண் சின்னதுரை

`இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்!'- கீழடியைப் பார்வையிட்ட வைகோ

கீழடி: தமிழ் நாகரிகத்தின் தாய்மடி! | Keezhadi live report
LOGESHWARI

கீழடி: தமிழ் நாகரிகத்தின் தாய்மடி! | Keezhadi live report

கி.மு 600 முதல் கி.பி 2019 வரை... `கீழடி’ நேற்று இன்று நாளை!  #Vikatan360
சக்தி தமிழ்ச்செல்வன்

கி.மு 600 முதல் கி.பி 2019 வரை... `கீழடி’ நேற்று இன்று நாளை! #Vikatan360

அமர்நாத் ராமகிருஷ்ணா
கே.குணசீலன்

"10 ஆண்டுகள்... 1000 வருடங்கள்... 100 இடங்கள்..!" அமர்நாத் ராமகிருஷ்ணா சொல்லும் கீழடி கணக்கு