கொடுங்கையூர் | Latest tamil news about Kodungaiyur | VikatanPedia
Banner 1
சென்னையில் உள்ள ஒரு பகுதி

கொடுங்கையூர்

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதி. இதன் அஞ்சல் குறியீட்டு எண் 600 118. சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளில், முதல் இரண்டு வார்டுகள் கொடுங்கையூரில் அமைந்துள்ளது