மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே `மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். 'ராத்திரி' என்ற சொல்லுக்கு பி.என்.பரசுராமன்அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி.  
 
மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

அந்த நாளில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

மகா சிவராத்திரி... செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்...!

இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும். இதனால், இந்த ஜென்மம் மட்டுமல்லாது மறுஜென்மத்திலும் நிறைவான வாழ்வையும் பெற முடியும் அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நாள் அது. 

ஒரு லட்சம் ருத்ராட்சத்தில் சிவலிங்கம்... சிவாலய ஓட்டம்! - குமரியில் களைகட்டிய மகா சிவராத்திரி விழா!
ரா.ராம்குமார்

ஒரு லட்சம் ருத்ராட்சத்தில் சிவலிங்கம்... சிவாலய ஓட்டம்! - குமரியில் களைகட்டிய மகா சிவராத்திரி விழா!

1,008 சங்காபிஷேகம், நான்கு கால பூஜை... திருத்தணியில் சிவராத்திரி கோலாகலம்!
சே. பாலாஜி

1,008 சங்காபிஷேகம், நான்கு கால பூஜை... திருத்தணியில் சிவராத்திரி கோலாகலம்!

மகா சிவராத்திரி!
விகடன் வாசகர்

மகா சிவராத்திரி!

சக்தி கொடு! - 21
சக்தி விகடன் டீம்

சக்தி கொடு! - 21

மஹா சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் நடந்த `சிவாலய ஓட்டம்' விழா!
ரா.ராம்குமார்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் நடந்த `சிவாலய ஓட்டம்' விழா!

ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் சிவாலய ஓட்டம்! - குமரியில் ஒலிக்கும் கோபாலா, கோவிந்தா கோஷம்
சிந்து ஆர்

ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் சிவாலய ஓட்டம்! - குமரியில் ஒலிக்கும் கோபாலா, கோவிந்தா கோஷம்

`21 ஆலயங்கள்' - நாகையில் மகாசிவராத்திரி சிவாலய ஓட்டம்
மு.இராகவன்

`21 ஆலயங்கள்' - நாகையில் மகாசிவராத்திரி சிவாலய ஓட்டம்

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி... விரத முறைகள், வழிபாடுகள்!
சைலபதி

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி... விரத முறைகள், வழிபாடுகள்!

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 
சைலபதி

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்!