Banner 1
நடிகர்

மஹத்

மங்காத்தா படத்தில் அஜித்துடன், ஜில்லா படத்தில் விஜய்யுடன், அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் சிம்புவுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் மஹத். இப்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.