Banner 1
தொகுப்பாளினி

மமதி சாரி

மமதி சாரி "சன் டிவி 'செல்லமே செல்லம்' நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கியவர், சின்ன இடைவெளிக்குப் பிறகு, தற்போது சன் டிவி 'வாணி ராணி' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். படிச்சது எம்.ஏ., இங்கிலீஷ்.