மெர்சல்

மெர்சல்
அட்லி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, யோகி பாபு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. 'மெர்சல்' என்ற டைட்டிலின் ஸ்டைலில் ஆரம்பித்து, 'இளைய தளபதி'க்கு பதில் வெறும் 'தளபதி' என்று குறிப்பிட்டது வரை எல்லாக் கோணத்திலும் கேள்விகள் அனல் பறந்தன.
ஜூன் 21: படத்தின் பெயர் வெளியானது.
ஜூன் 21: இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
ஆகஸ்ட் 10: இந்தப் படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் டீசரை படக்குழுவினர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டனர்.
ஆகஸ்ட் 10: இந்தப் படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் வெளியடப்பட்டது.
’ஆளப்போறான் தமிழன்’ பாடலைக் கேட்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...
’ஆளப்போறான் தமிழன்’ பாடல் வரிகளைக் காண இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க
ஆகஸ்ட் 17: இன்று மாலை 'நீதானே' என்கிற மெலடி பாடல் வெளியாக உள்ளது. அந்தப் பாடலுக்கான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்ரேயா கோஷலின் மயக்கும் குரல்களில், 30 விநாடிகளுக்கு வெளியாகியிருக்கும் இந்த டீசர், முழுப்பாடலையும் கேட்க ஆவலைத் தூண்டுகிறது.
ஆகஸ்ட் 20: இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அனைத்து பாடல்களும் வெளியானது.
செப்டம்பர் 19: இன்று இந்தப் படத்தின் டீசர் போஸ்டர் வெளியானது.
செப்டம்பர் 21: படத்தின் டீசருக்காக பலர் காத்திருந்த நிலையில் இன்று இந்தப் படத்தின் டீசர் படக்குழுவினரால் இணையத்தில் வெளியிடப்பட்டது
அக்டோபர் 18: படம் வெளியானது. மெர்சல் விமர்சனம் இங்கே!

`Shalini Ajith & Sangeetha Vijay இந்த Style-ல தான் Dress கேட்டாங்க!' -Designer Nandhitha

ஹனிமூன் சபதம்..! - விஜய் #Classics

நீதிமன்றத்தின் கண்டிப்பு, அப்பாவோடு சண்டை, மத அடையாளம் - விஜய்யை வட்டமடிக்கும் சர்ச்சைகள்!

``உலக வரைபடத்துல இலங்கை காணாமப் போயிடும்..!'' - பொது மேடைகளில் விஜய்யின் அரசியல் பஞ்ச்கள்! #HBDVijay

பீஸ்ட் : 'நாளைய தீர்ப்பு' டு `மாஸ்டர்'... விஜய்க்கு விகடனின் மார்க்கும், விமர்சனமும் என்ன? #Beast

` `மெர்சல்’ படத்தின் நிஜ ஹீரோ; வடசென்னை 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவு!’ - சோகத்தில் மக்கள்

``விஜய்-யின் மனம் எனக்குத் தெரியும்... `மாஸ்டர்' நிச்சயம் OTT-யில் ரிலீஸ் ஆகாது!'' - `மெர்சல்' முரளி

`` `மாஸ்டர்' லுக் பார்த்துட்டு விஜய் சார் ஒரே ஒரு கேள்வி கேட்டார்!'' - போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா

`பட்டாஸ்', `சிலம்பாட்டம்' மட்டுமல்ல; இந்தப் படங்களும் அதே டெய்லர், அதே வாடகை!

'மெர்சல்'விட இரு மடங்கு பணம் கேட்கும் 'விஜய் 63' திரைப்படம்

``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..!'' - `விஜய் 63' கதை சர்ச்சையின் பின்னணி
