மோகன்லால் | Latest tamil news about Mohanlal | VikatanPedia
Banner 1
நடிகர்

மோகன்லால்

மோகன்லால், புகழ்பெற்ற மலையாள நடிகர். தமிழில் சமீபத்தில் “ ஜில்லா” படத்தில் நடித்தவர். இந்திய தரைபடை இவருக்கு” லெப்டினெண்ட் காலோனல்” பதவியை வழங்கி கௌரவித்தது. இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகர் இவர் என்ற பெருமைக்கு உரியவர்.