Banner 1
நடிகை

மும்தாஜ்

’மோனிஷா என் மோனலிசா’ படத்தின் மூலம் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட மும்தாஜ், ’குஷி’ படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.