நமிதா

நமிதா

நமிதா

தமிழ் நாட்டின் கவர்ச்சி புயல் நமிதா, ஃபேவரைட் ஹீரோயின்கள் பலபேர் இருந்தாலும்,தமிழ் இளைஞர்களின் ஆல் டைம் ஃபோவரைட்களில் ஒருவர் நமிதா. சொந்தம், ஜெமினி போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், தமிழில் அறிமுகமானது 2004-ஆம் ஆண்டு விஜயகாந்த ஜோடியாக நடித்த “எங்கள் அண்ணா” திரைப்படம், தொடர்ந்து சரத்குமார் ஜோடியாக “ஏய்” திரைப்படத்தில் நடித்தார். 2001-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார்,1998 ஆம் ஆண்டு மிஸ்.சூரத் என்ற பட்டத்தை வென்றார்.இடையில் லவ் கெ சக்கர் மெயின் என்னும் ஹிந்தி திரைப்படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார் நமிதா.
 
பில்லா, அழகிய தமிழ் மகன் என்று பெரிய ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்தார் நமிதா, அழகு முகம் 6 அடி உயரம் என  இன்று படங்கள் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் ஃபேன் ஃபாலோயிங் அப்படியேதான் உள்ளது.தமிழ் தவிர தெலுங்கு கன்னடா, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள இவர் கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக 10-சீசன்கள் பங்கேற்றுள்ளார்.
 
இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இவர், நான்காவது வாரம் வெளியேற்றப்பட்டார்.

`ஜெயலலிதா பற்ற வைத்த நெருப்பு'... நடிப்பு டு அரசியல்... களம் கண்ட பெண் வி.ஐ.பி.,க்கள்!
சு.சூர்யா கோமதி

`ஜெயலலிதா பற்ற வைத்த நெருப்பு'... நடிப்பு டு அரசியல்... களம் கண்ட பெண் வி.ஐ.பி.,க்கள்!

காவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா?’ - திகில் படம்
ஆர்.சரவணன்

காவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா?’ - திகில் படம்

`நமீதா முதல் குஷ்பு வரை'- பா.ஜ.க-வின் பளபளக்கும் நட்சத்திர அரசியல் வியூகம் இதுதான்!
த.கதிரவன்

`நமீதா முதல் குஷ்பு வரை'- பா.ஜ.க-வின் பளபளக்கும் நட்சத்திர அரசியல் வியூகம் இதுதான்!

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?
அய்யனார் ராஜன்

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

மிஸ்டர் மியாவ் - நைசா ரைசா
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ் - நைசா ரைசா

சாத்தான்குளம் சம்பவம்: நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?
த.கதிரவன்

சாத்தான்குளம் சம்பவம்: நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?

வீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி கள்?
த.கதிரவன்

வீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி கள்?

"புரியவைப்போம்; மலரவைப்போம்!”
த.கதிரவன்

"புரியவைப்போம்; மலரவைப்போம்!”

Ananda Vikatan Cinema Awards 2019 Part 2
Gopinath Rajasekar

Ananda Vikatan Cinema Awards 2019 Part 2

டாப்ஸி தேவதை... விஜய்யின் அன்பு... 160 முறை கன்னத்தில் அறைந்த நீலாம்பரி!
கு.ஆனந்தராஜ்

டாப்ஸி தேவதை... விஜய்யின் அன்பு... 160 முறை கன்னத்தில் அறைந்த நீலாம்பரி!

“அம்மா இறந்ததுக்கு அப்புறம் அ.தி.மு.க மேல நம்பிக்கையே போயிடுச்சு!”
நா.சிபிச்சக்கரவர்த்தி

“அம்மா இறந்ததுக்கு அப்புறம் அ.தி.மு.க மேல நம்பிக்கையே போயிடுச்சு!”

``ADMK கட்சியில் நம்பிக்கை இழந்தேன்... BJP தான் எதிர்காலம்!" - Actress Namitha Interview
நா.சிபிச்சக்கரவர்த்தி

``ADMK கட்சியில் நம்பிக்கை இழந்தேன்... BJP தான் எதிர்காலம்!" - Actress Namitha Interview