Banner 1
திருவிழா

நவராத்திரி

தமிழகத்தைப் பொறுத்தவரை, பிற்காலச் சோழர் காலத்தில் இருந்துதான் நவராத்திரி திருவிழா அரசு விழாவாக அங்கீகரிக்கப் பட்டது என்பார்கள். உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் மாநிலங்களில் ‘ராம லீலா’ என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அந்த விழா வில், ராவணன் மீது ராமர் அம்பு எய்து, தீயவை அழிக்கப் படுவதாகச் சொல்வது சிறப்பம்சம்.