நயன்தாரா

நயன்தாரா
நயன்தாரா என அறியப்படும் இவரின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். 2003 ம் ஆண்டு அவரது தாய்மொழியான மலையாளத்தில் வெளியான மனசினகாரே திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானாலும்,இயக்குனர் ஹரி இயக்கி 2005 ம் ஆண்டில் தமிழில் வெளியான ஐயா படத்தின் வெற்றி அவருக்கு பல வாய்ப்புகளை தேடித்தந்தது..
பிறப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நவம்பர் 18 ம் தேதி 1984 ம் வருடம் பிறந்தார்,நயன்தாராவின் பூர்வீகம் கேரளாவில் உள்ள திருவல்லா ஆகும்.
சினிமா பங்களிப்பு
- 2003 ல் முதலில் மலையாளத்தில் அறிமுகி ஒரு வருடத்திற்குள்ளாக
- மூன்று படங்களில் நடித்திருந்தார்.
- 2005 ம் ஆண்டு தமிழில் சரத்குமாரோடு நடித்த ஐயா படத்திற்கு பிறகு அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தன.
- அதில் முக்கியமானது சந்திரமுகி படத்திற்காக ரஜினியோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
- சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
- அதன் பிறகு நயன்தாரா குசேலன் படத்தில் மீண்டும் ரஜினியோடு நடித்தார்.தென்னிந்தியாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களோடு நடித்துவிட்டார்.
திரைக்கு நடிக்க வந்து 14 வருடங்களில் 60 படங்கள் நடித்து விட்டார். நயன்தாரா அடுத்ததாக 5 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஆ.பழனியப்பன்
`உதயநிதியைவிடவா மோசமாகப் பேசிவிட்டேன்?' - கொதிக்கும் நடிகர் ராதாரவி

அவள் விகடன் டீம்
2K kids: கேம்பஸ் சர்வே... ஃபேவரைட் ஹீரோ, ஹீரோயின்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மா.பாண்டியராஜன்
மீண்டும் சிம்பு - நயன்தாரா... இயக்குநர் ராம் படத்தில் என்ன ஸ்பெஷல்?!
நமது நிருபர்
"ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்... உயிர் பொழச்சதே அதிசயம்!"- நண்பர்களிடம் கலங்கிய ரஜினி!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

விகடன் டீம்
விகடன் பொக்கிஷம்: ஒரு வேளை உலகம் அழிந்தால்..?

சனா
சென்னை திரும்புகிறாரா ரஜினி... `அண்ணாத்த' ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா?

சனா
சினிமா விகடன்: சைக்கோவைத் தேடும் நயன்தாரா!

நமது நிருபர்
"தேர்தலுக்கு முன்பு `அண்ணாத்த' படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா?" - ரஜினியின் கோரிக்கைக்குப் பதில் என்ன?

மிஸ்டர் மியாவ்