Banner 1

நித்யா

கமல் நடத்தி வரும் மய்யம் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அது மட்டுமின்றி நித்யா பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.