பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி
பாண்டிச்சேரி இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளுள் ஒன்றாகும். இதற்கு புதுச்சேரி, புதுவை என்ற பெயர்களும் உண்டு. சென்னையில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ளது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. புதுச்சேரி ஒன்றியப் பகுதி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவை ஒட்டி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்டங்கள் உள்ளன.
அரபிக் கடலைச் சார்ந்து மாஹே மாவட்டம் உள்ளது. பரப்பளவு, மக்கள்தொகை வகையில் புதுச்சேரியும் காரைக்காலும் பெரிய மாவட்டங்கள். இந்த இடத்தில் உரோமானியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வணிக மையமாக விளங்கியதைச் சுட்டுவதாகக் குறிப்பிடுகிறது வரலாறு.
பிரெஞ்சுப் பகுதியில் குடிமைப்பட்ட கால பாணியில் உயரமான சுவர்களுடனும் நீண்ட சுற்றுச்சுவர்களுனும் உள்ள கட்டிடங்களைக் காணலாம். 1954இல் புதுச்சேரியை விட்டு விலகும்போது பிரான்சிய அரசு வழங்கிய விருப்பத் தேர்வின்படி பிரான்சிய குடிமக்களாக நீடிக்க விரும்பியவர்களின் சந்திதியினர் இன்னும் இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, மலையாளம் ஆகியன வட்டார அலுவல் மொழிகள். அணில், குயில், நாகலிங்க பூ, வில்வ மரம் ஆகியன இதன் குறியீடுகள்.
மேலும் புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. புதுச்சேரி சிரந்த வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இதன் தற்போதிய முதலமைச்சராக நாராயணசாமியும், முதல்நிலை ஆளுநராக கிரண் பேடியும் பதவி வகிக்கின்றனர்.
Equestrian Premier League: தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டி - தடைகளைத் தாண்டும் வீரர்கள்! | Album

போலி நகைகளை அடகுவைத்து நூதன மோசடி; முன்னாள் எஸ்.ஐ உட்பட நால்வர் கைது - இளம்பெண்ணுக்கு போலீஸ் வலை!

புதுச்சேரி: தாயின் கண்ணெதிரே உயிரிழந்த மகன்கள் - கடலுக்குள் இழுத்துச் சென்ற ராட்சத அலை
அன்னையின் 145வது பிறந்த தினத்தையொட்டி புதுச்சேரியில் குவிந்த பக்தர்கள்! | Photo Album
ஜி-20 மாநாடு புதுச்சேரி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புதுச்சேரி வனத்துறையில் புதிதாக பிறந்துள்ள மான் குட்டிகளின் க்யூட் புகைப்படங்கள்|Photo Album
புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழா புகைப்படத் தொகுப்பு|Photo Album

விழுப்புரம்: சாலையோர பாதுகாப்புத் தடுப்பில் பாய்ந்த வேன்; வெளிநாட்டிலிருந்து திரும்பியபோது விபத்து

புதுச்சேரி: ``மாநில அந்தஸ்து விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறார்கள்" - நாராயணசாமி காட்டம்
புதுவை: ``குடும்பங்களை அழித்துவிட்டு பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதில் என்ன பயன்?" - காங்கிரஸ் எம்.பி
புதுச்சேரி: ``பாரடைஸ் பீச் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முறைகேடு" - திமுக கண்டனம்
