Banner 1
நடிகர்

பொன்னம்பலம்

பொன்னம்பலம், தமிழ் திரைப்பட நடிகர். வால்டர் வெற்றிவேல் படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக இருந்தது. அதில் “கபாலி” பாத்திரத்தில் வில்லனாக நடித்து பலரின் கவனத்தைப் பெற்றார். இவர் ஒரு விளையாட்டு வீரரும் கூட. 1984 இல் உயரம் தாண்டுதல் போட்டியில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.