பொன்ராம்

பொன்ராம்

பொன்ராம்

ஆரம்பம்
மே 10ஆம் தேதி பிறந்தார் இயக்குனர் பொன்ராம்.இயக்குனர் ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து,பின்னர் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மூலம் இயக்குனராக உருவெடுத்தார்.தொடர்ந்து வந்த 'ரஜினி முருகன்' இவரை மாஸ் எண்டெர்டெயினர் டைரக்டராக மாற்றியது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
சிவகார்த்திகேயன்,ஸ்ரீ திவ்யா,சூரி,சத்யராஜ் என பெரிய பட்டலாமே இதில் நடித்தது.வெறும் 7 கோடி செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம்,77.5 கோடியை பாக்ஸ் ஆபீஸ் வசூலாக பெற்று பெரிய சாதனையை படைத்தது.’ஊதா கலரு ரிப்பன்' பாட்டு ஒன்றே போதும் இமானின் இசைக்கு.ராஜேஷின் வசனங்கள் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது.2013ஆம் ஆண்டு வெளிவந்த இது,அவ்வருடத்தில் அனைவருக்கும் நல்ல லாபம் தரக்கூடிய படமாக அமைந்தது.

ரஜினி முருகன்
மீண்டும் அதே கூட்டணி இணைந்தது.அதே பாலசுப்ரமணியத்தின் கேமெராவும்,யுகபாரதியின் பாடல் வரிகளும் படம் முழுக்க அட்டகாசம் செய்தன.பல தேதிகள் கடந்து,ஒரு வழியாக படம் வெளியானது.அப்போது வெளிவந்த 'தாரை தப்பட்டை','பாயும் புலி','கெத்து' ஆகிய படங்களை பின்னுக்கு தள்ளி அவ்வருடத்தின் ப்ளாக் பஸ்டெராக அமைந்தது.உறவுகளின் தேவையையும், அவசியத்தையும் தனிக்கே உரிய பாணியில் சொன்னார் பொன்ராம்.இப்படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த வசனகர்த்தா என்று நிரூபித்து காட்டினார்.

3வது படம்-அதே கூட்டணி
மீண்டும் அதே காம்போ 3வது படத்திலும் தொடர்கிறது.சிவகார்த்திகேயன்,சமந்தா,சூரி,நெப்போலியன்,சிம்ரன் என நட்சத்திர பட்டலாமே இதில் நடிக்கிறது.ஆர்.டி. ராஜா இதை தயாரித்து வருகிறார். பீரியட் காமெடி படமாக இது உருவாகி வருகிறது.அதே இமான்,யுகபாரதி,பாலசுப்ரமணியம் கூட்டணி இணைந்துள்ளது.எனவே படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பொன்ராமிற்கு இது மற்றுமொரு ப்ளாக் பஸ்டர் ஆக அமையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.காமெடி+பேமிலி+ஆக்ஷன் என்ற கூட்டுகலவையாக உருவாகி வரும் இப்படம் 2018 கோடையில் வரவிருக்கிறது.
                      
தயாரிப்பாளர்கள் பற்றி
'ஒருவரை நம்பி பட வாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரணம் அல்ல. முதல் பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு கதாநாயகன், ஹீரோ. எல்லாமே. அதை நாம் மறந்துவிடக் கூடாது' என்று  ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

DSP Review: அதே டெய்லர், அதே வாடகை; தமிழ் சினிமாவின் மற்றுமொரு டெம்ப்ளேட் காக்கிச்சட்டை சினிமா!
விகடன் டீம்

DSP Review: அதே டெய்லர், அதே வாடகை; தமிழ் சினிமாவின் மற்றுமொரு டெம்ப்ளேட் காக்கிச்சட்டை சினிமா!

DSP Public Review | Movie Review | Vijaysethupathi | Ponram
ஹரி பாபு

DSP Public Review | Movie Review | Vijaysethupathi | Ponram

“போலீஸ் உடையை யார் மாட்டினாலுமே பவர் வந்திடும்!” - DSP விஜய் சேதுபதி
நா.கதிர்வேலன்

“போலீஸ் உடையை யார் மாட்டினாலுமே பவர் வந்திடும்!” - DSP விஜய் சேதுபதி

இம்சைஅரசன் மாதிரி ஒரு படம் நடிக்கணும்! - Vijay Sethupathi Exclusive
ஹரி பாபு

இம்சைஅரசன் மாதிரி ஒரு படம் நடிக்கணும்! - Vijay Sethupathi Exclusive

சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகள்: "ரஜினிக்கு டப்பிங் பண்ண வந்தார் சிவா!"- நினைவுகள் பகிரும் பொன்ராம்
மை.பாரதிராஜா

சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகள்: "ரஜினிக்கு டப்பிங் பண்ண வந்தார் சிவா!"- நினைவுகள் பகிரும் பொன்ராம்

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!
நா.கதிர்வேலன்

நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!

"சமுத்திரக்கனி வெட்கப்பட்டு ஓடிட்டார்!"- PONRAM | MGR MAGAN | SASI KUMAR | MIRNALINI
Gopinath Rajasekar

"சமுத்திரக்கனி வெட்கப்பட்டு ஓடிட்டார்!"- PONRAM | MGR MAGAN | SASI KUMAR | MIRNALINI

"எனக்கு இந்த மாதிரி கதையா?"னு VIJAY கேட்டார் - பொன்ராம் | MGR MAGAN | Ponram Interview
Gopinath Rajasekar

"எனக்கு இந்த மாதிரி கதையா?"னு VIJAY கேட்டார் - பொன்ராம் | MGR MAGAN | Ponram Interview

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான டைரக்டர் படத்தில் விஜய் சேதுபதி!
எம்.குணா

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான டைரக்டர் படத்தில் விஜய் சேதுபதி!

`ஃபர்ஸ்ட் சசிகுமார், நெக்ஸ்ட் விஜய் சேதுபதி!' - பொன்ராமின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்
சனா

`ஃபர்ஸ்ட் சசிகுமார், நெக்ஸ்ட் விஜய் சேதுபதி!' - பொன்ராமின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்

விஜய் சேதுபதிக்கு முன் சசிகுமாரை இயக்கும் பொன்ராம் -விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
சந்தோஷ் மாதேவன்

விஜய் சேதுபதிக்கு முன் சசிகுமாரை இயக்கும் பொன்ராம் -விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு