Banner 1
மாடல், நடிகை

ரைசா வில்சன்

இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ். இண்டர்நேஷனல் பள்ளியில் தன் பள்ளி படிப்பையும்,பெங்களூரில் உள்ள ஹின்ட் லாங் அண்ட் க்ளப்-இல் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார்.

மாடலிங் துறையில் பிரபலமான ரைசா, தமிழ் நாட்டு மக்களுக்கு அதிகம் பரீட்சயப்படாதவர்,1989-ஆம் வருடம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ். இண்டர்நேஷனல் பள்ளியில் தன் பள்ளி படிப்பையும்,பெங்களூரில் உள்ள ஹின்ட் லாங் அண்ட் க்ளப்-இல் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார்.


பாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா, ரீலீசிற்கு தயாராக இருக்கும் தனுஷி-இன் வி.ஐ.பி -2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


தற்போது, இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார். 

தொகுப்பு : GOMATHI S M