Banner 1
பின்னணிப் பாடகி

ரம்யா (NSK)

ரம்யா, கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணனின் மகன் வழியில் பேத்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.