ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலை தொடர்பு நிறுவனம் ஆகும்.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் 4ஜி சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ளது.தற்போது சோதனை அடிப்படையில் இயங்கி வருகிறது. 'இன்போடெல் ப்ராட்பேன்ட் சன்வீஸஸ் லிமிடெட்' என்ற தொலை தொடர்பு நிறுவனம் தான் ரிலையன்ஸ் குழுமத்தால் ஜூன் 2010-இல் வாங்கப்பட்டு பின்  ரிலையன்ஸ் ஜியோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஜியோ வெளியீடு:
       திருபாய் அம்பானி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி 27 டிசம்பர் 2015-ல் ஜியோவின் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஜியோ வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ஷாருக் கான் , ஏ.ஆர்.ரஹ்மான் , ரன்பீர் கபூர் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஆகியோரும் கலந்து கொண்டனர்.பின் 5 செப்டம்பர் 2016-ல் ஜியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

சாதனைகள்:
       ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையானது அதன் இலவச அறிவிப்புகள் மற்றும் சலுகைகளால் மற்ற நிறுவனங்களை விட வெகு வேகமாக வாடிக்கையாளர்களை சம்பாதித்தது. அது சேவையை துவக்கி வெறும் 170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற எல்லையை தாண்டியது. ஜியோவின் வருகைக்கு முன் பிராட்பேன்ட் பயன்பாட்டில் 100-வது இடத்தில் இருந்த இந்தியா , 6 மாதத்தில் முதலிடத்திற்கு முன்னேறியது

ஜியோவின் போட்டியாளர்கள்:
         ஜியோவின் வருகையால் அப்போது பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக இருந்த ஏர்டெல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. ஏர்டெல் , வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களிடம் இருந்து வெளியேற விரும்பும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள டிராய் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ புகார் ஒன்றினை பதிவு செய்தது.

மக்கள் கருத்து:
         18000 ஜியோ வாடிக்கையாளர்கள் கலந்து கொண்ட விகடன் சர்வேயில் கிடைத்த தகவல்கள்.
         27% பேர் தான் ஜியோவின் இணைய வேகம் சிறப்பாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
         47.9% பேர் ஜியோ வாய்ஸ்காலிங் மோசம் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
         45.8% பேர் ஜியோவினால் இணையம் அதிகம் பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார்கள்.
         81.7% பேர் ஜியோவை இரண்டாம் என்னாகவே பயன்படுத்துகிறார்கள்.

லேட்டஸ்ட் அதிரடி:
          ஜியோவின் தற்போதைய அதிரடி 1500 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன். இதற்காக சீன நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ஜியோ.என்ன இந்த மலிவு விலை ஜியோ போன்களில் இலவச வாய்ஸ் கால்களை மட்டுமே பெற முடியுமாம் , ஜியோவின் இண்டர்நெட் சலுகைகளை பெற முடியாதாம்.
 
ஜியோ சேவைக்கட்டணங்கள் எவ்வளவு உயர்ந்திருக்கின்றன? #VikatanPhotoCards
ம.காசி விஸ்வநாதன்

ஜியோ சேவைக்கட்டணங்கள் எவ்வளவு உயர்ந்திருக்கின்றன? #VikatanPhotoCards

`ரூ.5 லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய முதல் இந்தியர்!- முகேஷ் அம்பானி புதிய சாதனை
தெ.சு.கவுதமன்

`ரூ.5 லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய முதல் இந்தியர்!- முகேஷ் அம்பானி புதிய சாதனை

`விலையை உயர்த்தப்போகும் ஜியோ, வோடஃபோன், ஏர்டெல்!' -பின்னணி என்ன?
ம.காசி விஸ்வநாதன்

`விலையை உயர்த்தப்போகும் ஜியோ, வோடஃபோன், ஏர்டெல்!' -பின்னணி என்ன?

`222... 333... 444... 555...!’ - ஜியோவின் புதிய IUC பிளான்கள்! #JioPlans
ம.காசி விஸ்வநாதன்

`222... 333... 444... 555...!’ - ஜியோவின் புதிய IUC பிளான்கள்! #JioPlans

Master Plan of Jio! What Next?
ம.காசி விஸ்வநாதன்

Master Plan of Jio! What Next?

Jio Charges for calls - Details about IUC charges!
ம.காசி விஸ்வநாதன்

Jio Charges for calls - Details about IUC charges!

ஜெய் ஜியோ!
முத்துகிருஷ்ணன் ச

ஜெய் ஜியோ!

'இலவச செட்-அப் பாக்ஸ் முதல் இலவச டிவி வரை'- ஜியோ ஃபைபர் சேவைகளின் விலைப்பட்டியல் இதுதான்! #JioFiber
ம.காசி விஸ்வநாதன்

'இலவச செட்-அப் பாக்ஸ் முதல் இலவச டிவி வரை'- ஜியோ ஃபைபர் சேவைகளின் விலைப்பட்டியல் இதுதான்! #JioFiber

ஒரே மாதத்தில் 82.6 லட்சம் வாடிக்கையாளர்கள்! ஜெட் வேகத்தில் முன்னேறும் ஜியோ
தெ.சு.கவுதமன்

ஒரே மாதத்தில் 82.6 லட்சம் வாடிக்கையாளர்கள்! ஜெட் வேகத்தில் முன்னேறும் ஜியோ

``600 நாய்களைப் பாதுகாத்த கீதாராணி இன்று இல்லை... நினைவுகளைப் பகிரும் தோழமைகள்!”
எம்.புண்ணியமூர்த்தி

``600 நாய்களைப் பாதுகாத்த கீதாராணி இன்று இல்லை... நினைவுகளைப் பகிரும் தோழமைகள்!”

ஏர்டெல்லா, ஜியோவா... பிராட்பேண்ட் போட்டியில் தற்போதைய கில்லி யார்?
ஹ. ஜாபர் சேட்

ஏர்டெல்லா, ஜியோவா... பிராட்பேண்ட் போட்டியில் தற்போதைய கில்லி யார்?

`வெளியான அன்றே வீட்டில் திரைப்படம்!' - ஜியோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் PVR, ஐநாக்ஸ்
ம.காசி விஸ்வநாதன்

`வெளியான அன்றே வீட்டில் திரைப்படம்!' - ஜியோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் PVR, ஐநாக்ஸ்