Banner 1
நடிகை

ரித்விகா

பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார், ரித்விகா. அதற்குப் பின்னர், பா.இரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' படத்தில் 'மேரி' கதாபாத்திரத்தில் நடித்த இவர் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.