சாய் பல்லவி

சாய் பல்லவி

சாய் பல்லவி

சாய் பல்லவி: மலர் டீச்சர் என ரசிகர்களிடத்தில் பெரும் கவனிப்பை ஈர்த்தவர் .இந்திய திரைப்பட துறையில் இருக்கும் மிக குறைவான தமிழ் நடிகைகளில் ஒருவர்,தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும்,கதாநாயகியாக அறிமுகமானது மலையாள இயக்குனர்  அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேமம்”திரைப்படத்தில். ஊட்டியை அடுத்த கோத்தகிரியில் 1992-ஆம் வருடம் மே 9-ஆம் தேதி பிறந்தார். கோயம்புத்தூரில் உள்ள ஆல்வின் கான்வென்ட் மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்,ஜார்ஜியாவில் உள்ள டிபிலிசி ஸ்டேட் யூனிவர்சிட்டியில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

சினிமா பயணம்;சிறு வயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர்,தீ 5,உங்களில் யார் அடுத்த பிரபு தேவா போன்ற தென்னிந்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்.2008-ஆம் ஆண்டு தாம் தூம் திரைப்படத்தில் கங்கனாவின் தோழியாக ஒரு சீனில் தோன்றுவார்.

பிறகு 2015-ஆம் ஆண்டு வெளியாகி தென்னிந்திய மொழி திரைப்படங்களுள்  பெரும் வெற்றி பெற்ற “பிரேமம்” திரைப்படம் மூலம் நிவின் பாலிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக  அறிமுகமான சாய்பல்லவிக்கு ரசிகர் பட்டாளம் குவிந்தது.  

பிரேமத்திற்கு பிறகு,துல்கர் சல்மான் ஜோடியாக “களி”திரைப்படத்திலும்,தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஷேகர் காமுலாவின் இயக்கத்தில் வெளியாக உள்ள “ஃபிடா”திரைப்பட்த்தில் வருண் தேஜ்-ற்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் தமிழில் தனது முதல் திரைப்படமாக இயக்குனர் ஏ.எல்.விஜய்-யின் இயக்கத்தில் “கரு”திரைப்பட்த்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.  

Premam "Malar Teacher" to Maari 2 "Araathu Anandhi" - Sai Pallavi Opens Up| Exclusive
விகடன் விமர்சனக்குழு

Premam "Malar Teacher" to Maari 2 "Araathu Anandhi" - Sai Pallavi Opens Up| Exclusive

கரு படத்தின் கதை இதுதானா? | Karu | Sai Pallavi
விகடன் விமர்சனக்குழு

கரு படத்தின் கதை இதுதானா? | Karu | Sai Pallavi

MAARI 2 Review FDFS | Dhanush | Sai Pallavi
விகடன் விமர்சனக்குழு

MAARI 2 Review FDFS | Dhanush | Sai Pallavi

MAARI 2: Sai Pallavi & Yuvan Shankar Raja Full Speech at Press Meet | Dhanush | Yuvan Shankar Raja |
விகடன் விமர்சனக்குழு

MAARI 2: Sai Pallavi & Yuvan Shankar Raja Full Speech at Press Meet | Dhanush | Yuvan Shankar Raja |

MAARI 2 - Dhanush Full Speech at Pressmeet | Yuvan Shankar Raja | Sai Pallavi
விகடன் விமர்சனக்குழு

MAARI 2 - Dhanush Full Speech at Pressmeet | Yuvan Shankar Raja | Sai Pallavi

Vikatan
விகடன் விமர்சனக்குழு

pallavi sresta

Kerala CM Says BJP Trying To Break Secularism In State, Compares Amit Shah To A 'wet Cracker'
Republic

Kerala CM Says BJP Trying To Break Secularism In State, Compares Amit Shah To A 'wet Cracker'

What the Globalisation and Global-Warming has got to say to this "Arctic Children"?
இரா.கலைச் செல்வன்

What the Globalisation and Global-Warming has got to say to this "Arctic Children"?