சமந்தா

சமந்தா

சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகை,சென்னையில் உள்ள பல்லாவரத்தை சேர்ந்தவர்,மசாலா படங்கள் மற்றும் ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என இவரின் படத் தேர்வுகள் சரி விகிதமாக இருக்கும்,இதனால் குறுகிய காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகி ஆனார் சமந்தா

இளமை பருவம்::இவர் 1987-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி பிறந்தார்.சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வர்த்தகவியலில் இளங்கலை பட்டத்தை முடித்துள்ளார்.படிக்கும் போதே மாடலிங்-இல் ஆர்வமுடன் இருந்தார் சமந்தா.

சினிமா பயணம்;2010-ஆம் ஆண்டு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழில் “விண்னைத் தாண்டி வருவாயா” தெலுங்கில் “ஏமாயா சேஸாவே” திரைப்படம் மூலம் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யா-விற்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார் சமந்தா,அதே வருடம் தமிழில் “மாஸ்கோவின் காவிரி”எனும் திரைப்படம் மூலம் ராகுல் ரவீந்திரனுக்கு இணையாக தமிழில் அறிமுகமானார் சமந்தா.தொடர்ந்து,பாணா காத்தாடி,நீ தானே என் பொன்வசந்தம்,நான் ஈ,கத்தி,24,அஞ்சான்,தெறி,சீதம்மா வாகிட்லோ செரி மல்லே செட்டு,டோகுடூ,அட்டரேன்டிக்கி டாரேதி,மனம் என தமிழ் மற்றும் தெலுங்கில் வரிசையாக படங்களை நடித்தார் சமந்தா.

இதுவரை சமந்தா நான்கு ஃபிலிம் ஃபேர் விருதுகள் மற்றும் நந்தி விருதுகளை வாங்கி உள்ளார்.

2015-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக அர்ஜூனாவின் மகனும்,நடிகருமான நாக சைத்தன்யா-உடன் நெருக்கம் ஏற்பட்டு,இருவரும் காதலித்து வந்த்தால் தற்போது 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம்  நடைபெற்றது.இருவரும் 2017-ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

நடிப்பு தவிர சமூக நலனை முதற் கொண்டு நடக்கும் செயல்களிலும்,தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் சமந்தா,தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதி அளித்துள்ள இவர்,அதிகம் வளர்ச்சி இல்லாத இடங்களில் இருக்கும் பெண்களிற்காக ஒரு வளர்ச்சி மன்றத்தை நடத்தி வருகிறார்.திருமணம் நிச்சயம் ஆனாலும் தனது நடிப்பின் க்ராஃப் சற்றும் குறையாமல் பார்த்துக் கொள்ளும் சமந்தா,திருமணத்திற்கு பிறகும் நடிப்பார் என கூறப்படுகிறது. 

``ஸ்ருதி, சமந்தா, ஐஸ்வர்யா... யார் லுக் ரொம்ப சவாலா இருந்துச்சு தெரியுமா?!" - `நாம்' காலண்டர் ஸ்டைலிஸ்ட்
INDHULEKHA C

``ஸ்ருதி, சமந்தா, ஐஸ்வர்யா... யார் லுக் ரொம்ப சவாலா இருந்துச்சு தெரியுமா?!" - `நாம்' காலண்டர் ஸ்டைலிஸ்ட்

நியூடு கலர், நேக்கட் ஸ்டைல்... இந்திய நடிகைகளின் இன்டர்நேஷனல் ஃபேஷன்!
INDHULEKHA C

நியூடு கலர், நேக்கட் ஸ்டைல்... இந்திய நடிகைகளின் இன்டர்நேஷனல் ஃபேஷன்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

 டிஜிட்டல் இந்தியாவில்... சமந்தா முதல் சாந்தனு வரை
INDHULEKHA C

டிஜிட்டல் இந்தியாவில்... சமந்தா முதல் சாந்தனு வரை

``எல்லா காஸ்ட்யூம்லயும் சமந்தாதான் க்யூட் ஃபிட்! ஏன்?'’ – காஸ்ட்யூமர் அனிதா டோங்க்ரே
கானப்ரியா

``எல்லா காஸ்ட்யூம்லயும் சமந்தாதான் க்யூட் ஃபிட்! ஏன்?'’ – காஸ்ட்யூமர் அனிதா டோங்க்ரே

தனுஷை முந்தும் விஷால்; 63 வயதில் எடை குறைக்கும் டாப் நடிகர்! #CinemaVikatan2020
சந்தோஷ் மாதேவன்

தனுஷை முந்தும் விஷால்; 63 வயதில் எடை குறைக்கும் டாப் நடிகர்! #CinemaVikatan2020

"கமலுக்கு மூன்று ஹீரோயின்கள்; மீண்டும் 'பிகி'லில் இணைந்த நடிகை!" #CinemaVikatan2020
சந்தோஷ் மாதேவன்

"கமலுக்கு மூன்று ஹீரோயின்கள்; மீண்டும் 'பிகி'லில் இணைந்த நடிகை!" #CinemaVikatan2020

'பிகில்' நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்... சின்னத்திரையில் சமந்தா... #CinemaVikatan2020
சந்தோஷ் மாதேவன்

'பிகில்' நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்... சின்னத்திரையில் சமந்தா... #CinemaVikatan2020

பேரன்பு, கல்லி பாய், கும்பளங்கி நைட்ஸ், டூலெட், 2.0, ஆர்ட்டிகள் 15...  2019-ன் ஃபர்ஸ்ட் ஹாப் ஹிட்ஸ்!
சந்தோஷ் மாதேவன்

பேரன்பு, கல்லி பாய், கும்பளங்கி நைட்ஸ், டூலெட், 2.0, ஆர்ட்டிகள் 15... 2019-ன் ஃபர்ஸ்ட் ஹாப் ஹிட்ஸ்!

ஒட்டுமொத்த தமிழ்த்திரையிசையின் ஒற்றைக் குறியீடு இளையராஜா
சந்தோஷ் மாதேவன்

ஒட்டுமொத்த தமிழ்த்திரையிசையின் ஒற்றைக் குறியீடு இளையராஜா