சனி பகவான்

சனி பகவான்

நம்மில் பலபேருக்கு சனி எனும் பெயரைக் கேட்டதுமே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது.  அது தேவையில்லை. `ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனி பகவான்... கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக் களையும் கிரக மூர்த்தி இவர்.

சனிபகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது சனிப்பெயர்ச்சி விழா. வரும் 2017 ஆம் ஆண்டின் சனிப் பெயர்ச்சியையொட்டி, சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். 

2017 ஆம் ஆண்டின் சனிப் பெயர்ச்சி பலன்கள்:

2018 ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்கள்: 

உங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன்களைப் பார்க்க:

உங்கள் ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள்  பார்க்க:

உங்கள் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் பார்க்க

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!
மு.இராகவன்

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

கதாயுத சனி பகவானுக்கு விசாக 
வழிபாடு!
சக்தி விகடன் டீம்

கதாயுத சனி பகவானுக்கு விசாக வழிபாடு!

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா - கொரோனா சான்றிதழ் சர்ச்சைகளைக் கடந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
பா.பிரசன்ன வெங்கடேஷ்

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா - கொரோனா சான்றிதழ் சர்ச்சைகளைக் கடந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

சனீஸ்வரபகவான் அவதரித்த திருக்கொடியலூரில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
மு.இராகவன்

சனீஸ்வரபகவான் அவதரித்த திருக்கொடியலூரில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!

ஆபத்திலிருந்து காப்பார் அன்னியூர் சனீஸ்வரன்... சனிப்பெயர்ச்சி சிறப்பு தலத்தின் மகிமைகள்!
மு.ஹரி காமராஜ்

ஆபத்திலிருந்து காப்பார் அன்னியூர் சனீஸ்வரன்... சனிப்பெயர்ச்சி சிறப்பு தலத்தின் மகிமைகள்!

மேஷ ராசியினருக்கு சிவாலய தரிசனம் நன்மைகள் தரும்!
சக்தி விகடன் டீம்

மேஷ ராசியினருக்கு சிவாலய தரிசனம் நன்மைகள் தரும்!

ரிஷப ராசியினர் பிள்ளையாரை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்
சக்தி விகடன் டீம்

ரிஷப ராசியினர் பிள்ளையாரை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்

மிதுனராசியினருக்குக் குலதெய்வ வழிபாடு வரம் அருளும்
சக்தி விகடன் டீம்

மிதுனராசியினருக்குக் குலதெய்வ வழிபாடு வரம் அருளும்

கடக ராசிக்கு அம்பாள் வழிபாடு நன்மை அளிக்கும்
சக்தி விகடன் டீம்

கடக ராசிக்கு அம்பாள் வழிபாடு நன்மை அளிக்கும்

சிம்மராசிக்கு சனி தரிசனம் சந்தோஷம் தரும்!
தி.தெய்வநாயகம்

சிம்மராசிக்கு சனி தரிசனம் சந்தோஷம் தரும்!

கன்னி ராசிக்கு பிரதோஷ வழிபாடு பன்மடங்கு பலனைத் தரும்!
சக்தி விகடன் டீம்

கன்னி ராசிக்கு பிரதோஷ வழிபாடு பன்மடங்கு பலனைத் தரும்!

துலாம் ராசிக்கு அனுமன் வழிபாடு நன்மைகள் அளிக்கும்
சக்தி விகடன் டீம்

துலாம் ராசிக்கு அனுமன் வழிபாடு நன்மைகள் அளிக்கும்