சர்கார் (Sarkar) | Latest tamil news about Sarkar | VikatanPedia
Banner 1
திரைப்படம்

சர்கார் (Sarkar)

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம்.

 

'துப்பாக்கி', 'கத்தி' படத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கிறது. விஜய்யின் 62வது படமான இதில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களாக வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா என பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதிமாறன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ’உதயா’, ’அழகிய தமிழ் மகன்’, ’மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 

Sarkar Cast & Crew

நடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ. கருப்பையா

கதை, திரைக்கதை, இயக்கம்: ஏ.ஆர் முருகதாஸ்

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

Sarkar First Look 

Sarkar

தொகுப்பு : விகடன் டீம்