சர்கார் (Sarkar)

சர்கார் (Sarkar)
'துப்பாக்கி', 'கத்தி' படத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கிறது. விஜய்யின் 62வது படமான இதில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களாக வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா என பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதிமாறன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ’உதயா’, ’அழகிய தமிழ் மகன்’, ’மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
Sarkar Cast & Crew
நடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ. கருப்பையா
கதை, திரைக்கதை, இயக்கம்: ஏ.ஆர் முருகதாஸ்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
Sarkar First Look

மை.பாரதிராஜா
``பிரமாண்டப் படங்களை செட்களால் பிரமிக்க வைப்பார் கலை இயக்குநர் சந்தானம்" - கலங்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Vikatan Correspondent
"ஆக்சன் ஹீரோவாக ஆசை!" - விஜய்
மை.பாரதிராஜா
''என்மீது குற்றச்சாட்டு வராமல் இருந்தாதான் ஆச்சரியப்படணும்.. '' - மனம் திறக்கும் அருண்பாண்டியன்.

தேவன் சார்லஸ்
பீஸ்ட் : 'நாளைய தீர்ப்பு' டு `மாஸ்டர்'... விஜய்க்கு விகடனின் மார்க்கும், விமர்சனமும் என்ன? #Beast

ச.அ.ராஜ்குமார்
Sarkar Deleted Scene: ``படம் உருவாக அந்த சீன்தான் காரணம்; ஆனா..!" - ரகசியம் உடைத்த ஏ.ஆர்.முருகதாஸ்

சே.த இளங்கோவன்
உள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம்!

சந்தோஷ் மாதேவன்
" 'பயணம்' தொடங்கி 'மான்ஸ்டர்' வரை... தமிழ் சினிமாவில் தொடரும் கதைத் திருட்டு குற்றச்சாட்டுகள்"

பி.ஆண்டனிராஜ்
நெல்லையில் கள்ள ஓட்டு: `49 பி’ -ஐ பயன்படுத்தி `சேலஞ்ச்’ வாக்களித்த வாக்காளர்கள்!

வளர்மதி
ஒரு விரல் புரட்சிக்குத் தெரியாத ஜனநாயக ரகசியங்கள்! - நேர்மையற்ற அரசியல்வாதிகள் உருவாக வாக்காளர்கள் காரணமா? - பகுதி - 1

சந்தோஷ் மாதேவன்
கீர்த்தி சுரேஷ் படத்துக்கு 7 ஏக்கரில் பிரமாண்ட செட்! -மார்ச் 15 முதல் படப்பிடிப்பு

சந்தோஷ் மாதேவன்
திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

ப.தினேஷ்குமார்