சதீஷ் சிவலிங்கம் | Latest tamil news about Sathish Sivalingam | VikatanPedia
Banner 1
வெயிட்லிஃப்டர்

சதீஷ் சிவலிங்கம்

சதீஷ் சிவலிங்கம், வேலூரை சேர்ந்த வெயிட்லிஃப்டர். ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வீரர். கிளாஸ்கோவில் 2014ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் கோல்டு அடித்த இளைஞர்.