ஷான் ரோல்டன்

ஷான் ரோல்டன்

ஷான் ரோல்டன்

வளர்ச்சி, அறிவியல், சாதனை என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம்தான் என்ன? மக்களுக்கும் இவற்றுக்குமான தூரம்தான் எவ்வளவு? மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைகளை நாம் முற்றிலுமாக ஒழிக்கவும் இல்லை; அதற்கான இயந்திரங்களை உருவாக்கவுமில்லை. ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளைக் காப்பாற்றவும் நம்மிடம் நவீனக் கருவிகள் இல்லை. சாதாரண மனிதரின் உயிருக்கு என்ன மதிப்பு? ‘அறம்’ திரைப்படம் வெளிச்சமிட்டுக்காட்ட முயற்சி செய்திருப்பது இத்தகைய இருண்ட பக்கங்களைத்தான். அதனாலேயே `அறம்’ தமிழ்சினிமாவின் தவிர்க்கவே முடியாத படங்களில் ஒன்றாக மாறுகிறது.

Lead Role: நயன்தாரா

இயக்குநர்: கோபி நயினார்

ஒளிப்பதிவாளர்: ஓம்பிரகாஷ்

இசை: ஜிப்ரான்

Also Read: அறம் - சினிமா விமர்சனம்

Mehendi Circus Official Making Video | Shweta Tripathi | Sean Roldan
Vikatan Correspondent

Mehendi Circus Official Making Video | Shweta Tripathi | Sean Roldan

`8 வருஷம் கழிச்சு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!'- மீண்டும் தனுஷ் - செல்வராகவன் காம்போ
மா.பாண்டியராஜன்

`8 வருஷம் கழிச்சு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!'- மீண்டும் தனுஷ் - செல்வராகவன் காம்போ

நான் லேடி சமுத்திரகனி இல்ல. நான் ஜோதிகா! - `ராட்சசி' மீம் விமர்சனம்
ப.சூரியராஜ்

நான் லேடி சமுத்திரகனி இல்ல. நான் ஜோதிகா! - `ராட்சசி' மீம் விமர்சனம்

வெளியானது 'மெஹந்தி சர்க்கஸ்' மேக்கிங் வீடியோ!
சனா

வெளியானது 'மெஹந்தி சர்க்கஸ்' மேக்கிங் வீடியோ!

"இப்போ வர்ற எல்லா படத்துக்கும் இளையராஜாதான் மியூசிக் டைரக்டர்" - இயக்குநர் பாக்யராஜ்
சந்தோஷ் மாதேவன்

"இப்போ வர்ற எல்லா படத்துக்கும் இளையராஜாதான் மியூசிக் டைரக்டர்" - இயக்குநர் பாக்யராஜ்

``அரசாங்கத்துக்கு என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது!'' - ஜோதிகா
சனா

``அரசாங்கத்துக்கு என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது!'' - ஜோதிகா

``15,000 பணம் இருந்தா, பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிடுவாங்க!’’ - பாடகர் சுந்தரைய்யர்
சந்தோஷ் மாதேவன்

``15,000 பணம் இருந்தா, பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிடுவாங்க!’’ - பாடகர் சுந்தரைய்யர்

``ஆறுதல் பரிசுக்கு ஆசைப்பட்டு...’’ - `மெஹந்தி சர்க்கஸ்’ இயக்குநரை நெகிழவைத்த கரு.பழனியப்பன்
சந்தோஷ் மாதேவன்

``ஆறுதல் பரிசுக்கு ஆசைப்பட்டு...’’ - `மெஹந்தி சர்க்கஸ்’ இயக்குநரை நெகிழவைத்த கரு.பழனியப்பன்