செந்தில் பாலாஜி | Latest tamil news about Senthil Balaji | VikatanPedia
Banner 1
அரசியல்வாதி

செந்தில் பாலாஜி

2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை, ஜெயலலிதா அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா ஆதரவாளராகச் செயல்பட்டுவருகிறார்.