செந்தில்

செந்தில்

செந்தில்

காமெடி ஜாம்பவான்கள் லிஸ்டில் இவருக்கும் பெரும் பங்குண்டு. கவுண்டமணி என்று சொன்ன மறுநொடியே நம் மைண்டில் வந்து நிற்பது செந்தில்தான். இருவரும் நகமும் சதையுமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். இருவரையும் தனித்தனியாக ஸ்க்ரீனில் பார்ப்பது ரொம்ப அபூர்வம்.  

தனக்குக் கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி 'பேக் டு பேக்' பல வெற்றிப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். அதில் கவுண்டமணிக்கும் பெரும் பங்குள்ளது. இருவரின் காம்போவையும் பார்த்து தமிழ் சினிமாவின் 'லாரல் அண்ட் ஹார்டி' என்று செல்லமாக அழைத்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் பட வாய்ப்பினைத் தேடி போனதையடுத்து இவர்களைத் தேடி வாய்ப்புகள் வரத் தொடங்கின. 

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகர்களுக்கு செந்தில்தான் ஃபேவரைட் காமெடியன். மறைந்த நடிகை ஶ்ரீதேவிக்கும் இவர்தான் ஆல் டைம் ஃபேவரைட் காமெடி நடிகராம். இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார். செந்திலுக்கும் ஶ்ரீதேவியை ரொம்பப் பிடிக்குமாம். 

சமையல் எப்படி இருந்தாலும் சாப்பிடுவேன் - Senthil | Sreeja | Saravanan Meenatchi
Vikatan Correspondent

Life After Super Singer : Senthil & Rajalakshmi Opens Up

கவுண்டமணியும் நானும் - Senthil Reveals Never Before Story

"நாங்க ஏழைங்கோ" -  மோடி கதறல் ! |  The Imperfect Show with Varavanai Senthil & Cibi

ராகுல் காந்தியின் கட்டிப்புடி வைத்தியம் | The Imperfect Show with Varavanai Senthil & Cibi

IT Raid: EPS ன் சுவாரசியமான பதில் | The Imperfect Show with Varavanai Senthil & Cibi

இதுக்கு போய் சீமானுக்கு ஜெயிலா ? | The Imperfect Show with Varavanai Senthil & Cibi