சக்தி வாசுதேவன்

சக்தி வாசுதேவன்

சக்தி வாசுதேவன்

திரைப்பட இயக்குனர் பி.வாசு-வின் மகன் சக்தி என்கிற சக்தி வேல்,1983-ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் 23-ஆம் தேதி பிறந்தார்,சின்னத்தம்பி, நடிகன்,ரிக்‌ஷா மாமா,செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

2007-ஆம் ஆண்டு தன் தந்தையின் இயக்கத்தில் “தொட்டால் பூ மலரும்” என்’ற திரைப்பட்த்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து “மகேஷ் சரண்யா மற்றும் பலர்”என்ற திரைப்படத்தில் ஹீரோவாகவும் “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்திலும் நடித்தார்,இதன் பிறகு தனக்கென  பெண்கள் ஃபேன் ஃபாலோயிங்-ஐ உருவாக்கின சக்தி அதனை மெயின்டேயின் செய்ய தவறி விட்டார்.

2010-ஆம் ஆண்டு “ஆட்ட நாயகன்” என்ற திரைப்படம்,வஞ்சிக்கோட்டை வாலிபன், என்னமோ செய்தாய் என்னை, போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும்,கதை ரீதியாகவும் மிகவும் மோசமான ரிவ்யூக்களை பெற்றது.

2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவலிங்கா திரைப்பட்த்தில் நடித்தார், இதன் தமிழ் ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார்.

'BIGG BOSSல் சக்திக்குத் தலைவர் பதவி கொடுத்திருக்கக் கூடாது!'' -  P VASU | Shakkthi Vasudevan
Vikatan Correspondent

'BIGG BOSSல் சக்திக்குத் தலைவர் பதவி கொடுத்திருக்கக் கூடாது!'' - P VASU | Shakkthi Vasudevan

``அப்பாவின் குரலைக் கேட்டால் கண்கலங்கிடுவேன்!" - மலேசியா வாசுதேவன் மகள் பிரஷாந்தினி
கு.ஆனந்தராஜ்

``அப்பாவின் குரலைக் கேட்டால் கண்கலங்கிடுவேன்!" - மலேசியா வாசுதேவன் மகள் பிரஷாந்தினி

'சீரியல்ல நடிச்சப்பக் கூட இவ்வளவு பப்ளிசிட்டி கிடைக்கலை! - ட்ரோல் வீடியோ குறித்து சாய்சக்தி
அய்யனார் ராஜன்

'சீரியல்ல நடிச்சப்பக் கூட இவ்வளவு பப்ளிசிட்டி கிடைக்கலை! - ட்ரோல் வீடியோ குறித்து சாய்சக்தி

”இந்த அழுத்தத்துல இருந்து வெளியில வர முயற்சி செய்யணும்” மனைவியைப் பிரிந்த சாய்சக்தி பேட்டி
அய்யனார் ராஜன்

”இந்த அழுத்தத்துல இருந்து வெளியில வர முயற்சி செய்யணும்” மனைவியைப் பிரிந்த சாய்சக்தி பேட்டி

பிக் பாஸ் வீட்டு சுவர் ஏறி குதித்த நடிகர் ஹரீஷ் கல்யாண்..!
மா.பாண்டியராஜன்

பிக் பாஸ் வீட்டு சுவர் ஏறி குதித்த நடிகர் ஹரீஷ் கல்யாண்..!

பரணியைப் போல ஓவியாவையும் வெளியேற்ற முயல்கிறார்களா? #Biggboss
நமது நிருபர்

பரணியைப் போல ஓவியாவையும் வெளியேற்ற முயல்கிறார்களா? #Biggboss

கமலின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது!
சண்முகபாண்டியன்.தே

கமலின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது!

"அன்புக்கு நன்றி" - 67 நாட்களுக்கு பிறகு ஓவியாவின் முதல் ட்விட்! #Biggbosstamil
நா.செந்தில் குமார்

"அன்புக்கு நன்றி" - 67 நாட்களுக்கு பிறகு ஓவியாவின் முதல் ட்விட்! #Biggbosstamil