Banner 1
நடிகர்

ஷாரிக் ஹாசன்

ரியாஸ் மற்றும் உமா ரியாஸ் தம்பதிகளின் மகன், ஷாரிக். இவரது பாட்டி கமலா காமேஷ் 70, 80 மற்றும் 90 களில் முக்கிய துணை நடிகையாக நடித்தவர். ஷாரிக், தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.