Banner 1

தமிழ்ராக்கர்ஸ்

தமிழ் இணைய மக்களிடையே அறிமுகமான பெயர் 'தமிழ்ராக்கர்ஸ்' என்கிற இணையதளம்.தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் மிகமிக அலர்ஜியான பெயரும் அதுதான்.