Banner 1
நடிகர்

தாடி பாலாஜி

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகனாக நடித்தவர், தாடி பாலாஜி. தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.