Banner 1
ரேடியோ ஜாக்கி

ஆர்.ஜே.வைஷ்ணவி

சாவி இதழின் ஆசிரியரான சா.விஸ்வநாதன் அவர்களின் பேத்தி. குறும்படங்கள், ரேடியோ ஜாக்கி, எழுத்து பல தளங்களில் பயணித்துக்கொண்டிருக்கிறார், ஆர்.ஜே.வைஷ்ணவி. தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.