வையாபுரி | Latest tamil news about Vaiyapuri | VikatanPedia
Banner 1
நடிகர்

வையாபுரி

தமிழ் சினிமாவில் நன்றாக ப்ரீட்சயப்பட்டவர் வையாபுரி,சொந்த ஊர் தேனி,1968-ஆம் ஆண்டு பிறந்த இவர், 1993-ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார், கருத்தம்மா, உடன் பிறப்பு, லவ் டுடே,ஆஹா, காதலா காதலா,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,சுயம்வரம்,கண்ணெதிரே தோன்றினாள் என 90-களில் வெளியான திரைப்படங்கள் கிட்ட்த்தட்ட அனைத்து திரைப்படங்களிலும் வையாபுரி காமெடியனாக நடித்துள்ளார்.

சமீப காலமாக சில படங்களில் மட்டுமே நடித்து வரும் வையாபுரி,சன் டிவியின் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார், இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார்.

தொகுப்பு : GOMATHI S M