Banner 1
TV Show

வாங்க பேசலாம்

ஞாயிறு மதியம் 2 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி 'வாங்க பேசலாம்'. இதை நடிகை அனு ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

'வாங்க பேசலாம்' நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 2 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொழுது போக்கு நிகழ்ச்சி. இதை நடிகை அனுஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு பார்வையாளர்கள் அதுகுறித்து விவாதிப்பார்கள். கந்து வட்டி முதல் சென்னை சிட்டி வரை பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதம் நடக்கிறது. 

 

Anu hassan

கடன் வாங்குவது இயல்பா? இயலாமையா?

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும்?

 

கணவன் -மனைவி - அன்றும்..இன்றும்!

 

சென்னை - வரவேற்கிறதா ? பயமுறுத்துகிறதா ??

 

மழை: மகிழ்ச்சியளிக்கிறதா ? பயமுறுத்துகிறதா?

 

பெண்ணுக்கு, பெண் - தோழியா ? எதிரியா ? 

 

குண்டாக இருக்கக்கூடாது என சொல்ல காரணம்: ஆரோக்கியமா? தோற்றமா? 

 

ஆள் பாதி, ஆடை பாதி : அத்தியாவசியமா ? ஆடம்பரமா ?

 

புத்தாண்டு: கொண்டாட்டமா ? எதிர்பார்ப்பா ?

 

நாம் செய்யும் வேலை, நம்மை எப்படி மாற்றியுள்ளது ?

 

 

 

தொகுப்பு : விகடன் டீம்