Banner 1
திரைப்படம்

வேலைக்காரன்

'தனி ஒருவன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன், நயன்தாரா,பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க, மோகன் ராஜா இயக்கும் படம், 'வேலைக்காரன்'. ‘ரெமோ’ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' ராஜாதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

பிப்ரவரி 17, 2017: படத்தின் பெயர் வெளியானது.

ஜூன் 6, 2017:  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

Velaikkaran
 
ஆகஸ்ட் 14, 2017:  இந்தப் படத்தின் டீசர் வெளியானது. 
 
ஆகஸ்ட் 28, 2017: வேலைக்காரன்' படத்தின் 'கறுத்தவன்லாம் கலீஜாம்' சிங்கிள் ட்ராக் இன்று வெளியானது.
 
டிசம்பர் 22, 2017: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் “வேலைகாரன்” படம் இன்று வெளியானது. வேலைக்காரன் படத்தின் விமர்சனம் இங்கே!

தொகுப்பு : விகடன் டீம்