விஜய் மல்லையா

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

விஜய் மல்லையாவை யாரென்று விளக்கத் தேவையில்லை. அகில இந்தியாவும் பாப்புலர் ஆனவர். இவருக்கு வைர நகைகள் என்றால் கொள்ளை ஆசை. காதில் வைரக் கடுக்கன்கள் இரு கைகளிலும் பிரெஸ்லெட் அணிந்துதான் வலம் வருவார். உலகத்தில் ஆடம்பரப் பொருள்கள் என்னவெல்லாம் உண்டோ, அத்தனையும் மல்லையாவிடம் கொட்டிக் கிடக்கும்.

இந்தியாவில், பாரத ஸ்டேட் வங்கி உள்பட 13 வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் தனது கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தின் பேரில் கடன் பெற்றுக்கொண்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தாமல், லண்டன் தப்பிச் சென்றுவிட்டார் விஜய் மல்லையா.

வங்கிகளில் பணத்தைத் திரும்பச் செலுத்தாமல் பண மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா, தற்போது சட்டரீதியான சவால்களைச் சந்தித்து வருகிறார்.

``விசாரணைக்காக விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கவே விரும்புகிறோம்” - போரிஸ் ஜான்சன்
ஸ்ரீ இலக்கியா

``விசாரணைக்காக விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கவே விரும்புகிறோம்” - போரிஸ் ஜான்சன்

`விஜய் மல்லையா, நிரவ் மோடியிடமிருந்து ₹18,000 கோடியை மீட்டுள்ளோம்!' - மத்திய அரசு
இ.நிவேதா

`விஜய் மல்லையா, நிரவ் மோடியிடமிருந்து ₹18,000 கோடியை மீட்டுள்ளோம்!' - மத்திய அரசு

`இதுதான் கடைசி வாய்ப்பு!'- விஜய் மல்லையாவை எச்சரித்த உச்சநீதிமன்றம்
இ.நிவேதா

`இதுதான் கடைசி வாய்ப்பு!'- விஜய் மல்லையாவை எச்சரித்த உச்சநீதிமன்றம்

லண்டன் பங்களாவைக் காலி செய்வாரா மல்லையா?
நாணயம் விகடன் டீம்

லண்டன் பங்களாவைக் காலி செய்வாரா மல்லையா?

விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ்; விரைவில் லண்டன் பங்களாவை காலி செய்வாரா?
ராம் முத்தையா லெ

விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ்; விரைவில் லண்டன் பங்களாவை காலி செய்வாரா?

நீங்கள் சந்திக்க நினைக்கும்
பிசினஸ் பிரபலம் யார்?
நாணயம் விகடன் டீம்

நீங்கள் சந்திக்க நினைக்கும் பிசினஸ் பிரபலம் யார்?

மும்பை: விஜய் மல்லையாவின் `கிங் ஃபிஷர் ஹவுஸ்’... ரூ.52 கோடிக்கு விற்பனை!
மு.ஐயம்பெருமாள்

மும்பை: விஜய் மல்லையாவின் `கிங் ஃபிஷர் ஹவுஸ்’... ரூ.52 கோடிக்கு விற்பனை!

வலைபாயுதே
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

ஆகாசா: ஏர்லைன்ஸ் பிசினஸ் தொடங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா; வானம் வசப்படுமா?
ஷியாம் ராம்பாபு

ஆகாசா: ஏர்லைன்ஸ் பிசினஸ் தொடங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா; வானம் வசப்படுமா?

புள்ளிவிவரப் புலி
வருண்.நா

புள்ளிவிவரப் புலி

விஜய் மல்லையா, நிரவ் மோடி விவகாரம்: வங்கிகளிடம் வந்துசேர்ந்த ₹9,371 கோடி; மீதியும் கிடைக்குமா?
SIDDHARTHAN S

விஜய் மல்லையா, நிரவ் மோடி விவகாரம்: வங்கிகளிடம் வந்துசேர்ந்த ₹9,371 கோடி; மீதியும் கிடைக்குமா?

திருப்பி அனுப்பப்படுவாரா விஜய் மல்லையா?
ஜெனிஃபர்.ம.ஆ

திருப்பி அனுப்பப்படுவாரா விஜய் மல்லையா?