விஜய் சங்கர்

விஜய் சங்கர்

2012-ல் தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பிடித்தபின், விஜய் சங்கரின் கிராப் இறங்கவில்லை. முதல் ரஞ்சி இன்னிங்ஸிலேயே ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் அடித்தவர், அடுத்த போட்டியில் அடித்தது சதம். அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர் போட்டிகளில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டர். சிலசமயம், லிமிடெட் ஓவர்களில் தமிழகத்தின் கேப்டன். 2014-15 சீசன் அவர் கிரிக்கெட் வாழ்வின் பொற்காலம். அந்த ரஞ்சி சீசனின் நாக்-அவுட் போட்டிகளில் 111, 82, 91, 103 ரன்கள் அடித்ததோடு, கணிசமான விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். அந்த சீசனில் அவரது சராசரி 57.7! இதைப் பார்த்து ‘இந்தா பிடி’ எனச் சிறந்த பிளேயர் வீரர் விருதை வழங்கியது தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் (TNCA).

IPL Press Meet: "ஃபைனல்ல எங்களுக்குக் கொஞ்சம் அட்வாண்டேஜ்தான், ஆனாலும்..." - விஜய் சங்கர் ஷேரிங்ஸ்!
உ.ஸ்ரீ

KKRvGT: `குறுக்க இந்த விஜய் வந்தா..' - வேட்டையாடிய விஜய் சங்கர்; வீழ்ந்துபோன கொல்கத்தா!
அய்யப்பன்

Vijay Shankar: `காயமுற்றேன்; மோசமாக ஆடினேன் ஆனாலும்'- அதிரடி அரைசதம் பற்றிய விஜய் சங்கரின் ஷேரிங்ஸ்

IPL 2022: தொடர் வாய்ப்புகள், தொடர் சொதப்பல்கள்... கொஞ்சமேனும் முன்னேற்றம் வேண்டாமா விஜய் சங்கர்?
இரா. மா. அடலேறு

IPL 2022: தொடர் வாய்ப்புகள், தொடர் சொதப்பல்கள்... கொஞ்சமேனும் முன்னேற்றம் வேண்டாமா விஜய் சங்கர்?

TNPL: தன் ஆறுதல் வெற்றியால் மதுரையின் பிளேஆஃப் கனவைக் கலைத்த சேலம்... கடைசி நிமிட பரபரப்புகள்!

`கேம்சேஞ்சர் பெரியசாமி..!' இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன சேப்பாக் கில்லீஸ்! #TNPL
கார்த்திகா ராஜேந்திரன்

வெளுத்துக்கட்டிய கங்காஸ்ரீதர் ராஜூ... ஃபைனலில் சேப்பாக் ... திண்டுக்கல்லுக்கு இன்னொரு சான்ஸ்!

உலகக் கோப்பை சாதனையை டிஎன்பிஎல்-லிலும் நிகழ்த்திய விஜய் சங்கர்!

``கமென்ட்ரியின்போது  கிரிக்கெட் எப்படி இருக்கும்?" - அபிஷேக் நாயர் அனுபவம் #VikatanExclusive
Pradeep Krishna M

"இந்திய அணியில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை!" - விஜய் சங்கர்

`மெல்போர்னில் தோனி சொன்ன அந்த வார்த்தைகள்...!' - விஜய் சங்கர் பகிர்ந்த நாஸ்டால்ஜியா மொமன்ட்
தினேஷ் ராமையா

`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்!'  - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்