Banner 1
திரைப்படம்

விசுவாசம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் 'விசுவாசம்'. அஜித்தின் 58-வது படமான இந்தப் படத்துக்காக சிவாவுடன் நான்காவது முறையாக ஒன்று சேர்ந்தார் அஜித்

'விவேகம்' படத்துக்குப் பிறகு, அஜித் - சிவா நான்காவதாக இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிப்ரவரி 2: படத்தின் பெயர் வெளியானது

விசுவாசம்: அஜித் - சிவா கூட்டணியின் அடுத்த படம்

தொகுப்பு : விகடன் டீம்