விவேக் ஜெயராமன்

விவேக் ஜெயராமன்

விவேக் ஜெயராமன்

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் தனித்துவிடப்பட்ட ஜெயராமனின் மனைவி இளவரசி மூன்று குழந்தைகளோடு தவித்துக் கொண்டிருந்தார். அப்போது கைக்குழந்தையாக இருந்தவர் விவேக். அப்போதுதான், 'தனியா கஷ்டப்பட வேண்டாம். என்கூடவே இரு' என இளவரசியை ஜெயலலிதா அழைத்துக் கொண்டார். 

பள்ளிப் படிப்பு முடித்த விவேக், பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் சென்றார். பி.பி.ஏ. ஃபைனான்சியல் அக்கவுண்ட்ஸ் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். ஆனால், கார்டனுக்குள் வராமல் புனேவில் எம்.பி.ஏ படிப்பை தேர்வு செய்து படித்துக் கொண்டிருந்தார். எந்த இடத்திலும் ஜெயலலிதாவைப் பற்றி அவர் சொன்னதே இல்லை. தான் யார் என்பதையே காட்டிக் கொள்ளாமல்தான் வளர்ந்தார்.

எம்.பி.ஏ படிப்பு முடிந்ததும், கல்கத்தாவில் உள்ள ஐ.டி.சி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். மார்க்கெட்டிங் பிரிவில் அவர் செய்த முதல் வேலை சிகரெட் விற்பனை! எந்தச் சுணக்கமும் இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பெங்களூரு ஐடிசி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரிந்தார். 

குறிப்பிட்ட காரணுங்களுக்காக வேலையை விட்டுவிட்டு, கார்டனுக்குள் வந்த விவேக்குக்கு கொடுக்கப்பட்ட பதவி தான் ”ஜாஸ்” நிறுவனத்தின் சி.இ.ஓ

சென்னை: ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள்... கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் கைது!
எஸ்.மகேஷ்

சென்னை: ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள்... கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் கைது!

சசிகலா அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் 3 மணிநேரம் விசாரணை! - கொடநாடு வழக்கில் அடுத்தது என்ன?
குருபிரசாத்

சசிகலா அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் 3 மணிநேரம் விசாரணை! - கொடநாடு வழக்கில் அடுத்தது என்ன?

உறவுகள் தொடர்கதை... சங்கடத்தில் சசிகலா!
ஜூனியர் விகடன் டீம்

உறவுகள் தொடர்கதை... சங்கடத்தில் சசிகலா!

என்ன செய்கிறார்கள் சசிகலா சொந்தங்கள்?
ஜூனியர் விகடன் டீம்

என்ன செய்கிறார்கள் சசிகலா சொந்தங்கள்?

`டி.டி.வி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும்!' - விவேக் பேச்சால் உக்கிரத்தை வெளிப்படுத்திய சசிகலா
ஆ.விஜயானந்த்

`டி.டி.வி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும்!' - விவேக் பேச்சால் உக்கிரத்தை வெளிப்படுத்திய சசிகலா

`சசிகலாவிடம் சமரசம் பேசினாரா எடப்பாடி பழனிசாமி?' - ஆளும்கட்சியை மிரள வைக்கும் மே 23
ஆ.விஜயானந்த்

`சசிகலாவிடம் சமரசம் பேசினாரா எடப்பாடி பழனிசாமி?' - ஆளும்கட்சியை மிரள வைக்கும் மே 23

`இனி தினகரனிடமிருந்து மீட்டெடுப்பது சிரமம்!' - சசிகலாவை மிரள வைக்கும் அதிர்ச்சிக் கடிதங்கள்
ஆ.விஜயானந்த்

`இனி தினகரனிடமிருந்து மீட்டெடுப்பது சிரமம்!' - சசிகலாவை மிரள வைக்கும் அதிர்ச்சிக் கடிதங்கள்

பெங்களூரில் முடங்கிய தினகரனின் `கஜானா'!  - கதிகலக்கும் கடைசிநேரக் காட்சிகள் 
ஆ.விஜயானந்த்

பெங்களூரில் முடங்கிய தினகரனின் `கஜானா'!  - கதிகலக்கும் கடைசிநேரக் காட்சிகள் 

`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்!' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி
ஆ.விஜயானந்த்

`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்!' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத தேனி - காத்திருக்கும் அ.ம.மு.க!
எம்.கணேஷ்

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத தேனி - காத்திருக்கும் அ.ம.மு.க!

ஜாதகத்தைப் பார்த்தார்... வேட்பாளர்களை மாற்றினார்... அ.ம.மு.க பட்டியலுக்கு சசிகலா ஒப்புதல்
எம்.வடிவேல்

ஜாதகத்தைப் பார்த்தார்... வேட்பாளர்களை மாற்றினார்... அ.ம.மு.க பட்டியலுக்கு சசிகலா ஒப்புதல்

தேனி தொகுதி யாருக்கு?- அ.ம.மு.கவில் நடக்கும் விவாதம்
ந.பொன்குமரகுருபரன்

தேனி தொகுதி யாருக்கு?- அ.ம.மு.கவில் நடக்கும் விவாதம்