வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

2010-ம் ஆண்டு அறிமுகமானது வாட்ஸ்அப் குறுந்தகவல் செயலி. நம்மை ரியாலிட்டி என்னும் நிஜ உலகில் இருந்து துண்டிக்கவிட்டு ஆன்லைன் என்னும் நிஜமான ஆப்லைன் உலகத்துக்கு கொண்டு சென்றதில் வாட்ஸ்அப்பின் பங்கு அளவிட முடியாதது.
 
கடந்த 2014-ம் ஆண்டு 19 பில்லியன் டாலர்களுக்கு வாட்ஸ் அப்பை பேஸ்புக் கையகப்படுத்தியது. அதன்பிறகு ஆவணங்கள் அனுப்பும் வசதி, ஆடியோ கால் மற்றும் கிப் என்னும் ஒருவித அனிமேஷன் பைல்களை அனுப்பும் வசதியையும் சேர்த்தார்கள். பின்பு மிக பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் தனது பீட்டா யூசர்ஸ் என்னும் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 2016 இல் அறிமுகப்படுத்தியது .

வாட்ஸ் ஆப் முழுவதும் மிக எளிமையானது. இந்த காரணத்தினாலேயே இதனை பராமரிக்கும் செலவுகள் மிகவும் குறைவு. மேலும் கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்களை கொண்ட இந்த வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த இன்ஜினியர்களின் எண்ணிக்கை மொத்தமே 40-ஐ விட குறைவு.

வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு நாளும் புதிதாக சேர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் வாட்ஸ் அப்பில் பரிமாறிக்கொள்ளும் படங்களின் எண்ணிக்கை 4,000 கோடி.

வாட்ஸ்அப்பின் பிற வசதிகள்

  • வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை தன் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் 'லொகேஷன் ஷேரிங்' வசதி உள்ளது.
  • அதே போல, நண்பர்கள் புது ஸ்டேட்டஸ் போட்டால் தெரியப்படுத்தும் வகையிலும் ஒரு வசதி உள்ளது
Signal-ன் தலைமை செயல் அதிகாரியாகும் WhatsApp நிறுவனர்... பின்னணி என்ன?
பிரசன்னா ஆதித்யா

Signal-ன் தலைமை செயல் அதிகாரியாகும் WhatsApp நிறுவனர்... பின்னணி என்ன?

ஸ்க்ரீன் ஷாட்
வருண்.நா

ஸ்க்ரீன் ஷாட்

WhatsApp Update: இன்டர்நெட் இல்லாமலும் மெசேஜிங்... வாட்ஸ்அப்பில் வரப்போகும் 5 புதிய வசதிகள்!
மு.ராஜேஷ்

WhatsApp Update: இன்டர்நெட் இல்லாமலும் மெசேஜிங்... வாட்ஸ்அப்பில் வரப்போகும் 5 புதிய வசதிகள்!

பெயரை மாற்றும் ஃபேஸ்புக்... என்ன காரணம்?
பிரசன்னா ஆதித்யா

பெயரை மாற்றும் ஃபேஸ்புக்... என்ன காரணம்?

``வெறுப்புணர்வைத் தூண்டி பணம் பார்க்கும் மார்க்"-பேஸ்புக்கை விமர்சித்த முன்னாள் பெண் ஊழியர்!
துரைராஜ் குணசேகரன்

``வெறுப்புணர்வைத் தூண்டி பணம் பார்க்கும் மார்க்"-பேஸ்புக்கை விமர்சித்த முன்னாள் பெண் ஊழியர்!

ஏன் முடங்கியது பேஸ்புக்... தொழில்நுட்பக் காரணம் என்ன?
பிரசன்னா ஆதித்யா

ஏன் முடங்கியது பேஸ்புக்... தொழில்நுட்பக் காரணம் என்ன?

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என தடைபட்ட சேவைகள்... ஓர் இரவில் சரிந்த மார்க்கின் சொத்துமதிப்பு!
ம.காசி விஸ்வநாதன்

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என தடைபட்ட சேவைகள்... ஓர் இரவில் சரிந்த மார்க்கின் சொத்துமதிப்பு!

பெண் நிருபருக்கு ஆபாச மெசேஜ்; ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்த கேரள போலீஸ்!
சிந்து ஆர்

பெண் நிருபருக்கு ஆபாச மெசேஜ்; ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்த கேரள போலீஸ்!

'தாலிபன்களுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தடை'- மார்க் அறிவித்தன் பின்னணி என்ன?!
துரைராஜ் குணசேகரன்

'தாலிபன்களுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தடை'- மார்க் அறிவித்தன் பின்னணி என்ன?!

மும்பை: சைபர் கிரிமினல்கள் அபகரித்த ரூ.15  கோடி; 'வாட்ஸ்அப்' குரூப் மூலம் மீட்டது எப்படி?
மு.ஐயம்பெருமாள்

மும்பை: சைபர் கிரிமினல்கள் அபகரித்த ரூ.15 கோடி; 'வாட்ஸ்அப்' குரூப் மூலம் மீட்டது எப்படி?

'பெகாசஸ்' ஸ்பைவேர் : `பத்திரிகையாளர்கள் முதல் எதிர்க்கட்சிகள் வரை!' சர்ச்சைக்கான பின்னணி என்ன?
அழகுசுப்பையா ச

'பெகாசஸ்' ஸ்பைவேர் : `பத்திரிகையாளர்கள் முதல் எதிர்க்கட்சிகள் வரை!' சர்ச்சைக்கான பின்னணி என்ன?

'பெகாசஸ்' ஸ்பைவேர்:  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புயலைக் கிளப்பும் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்?!
சே. பாலாஜி

'பெகாசஸ்' ஸ்பைவேர்: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புயலைக் கிளப்பும் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்?!