ஸீ ஜின்பிங்

ஸீ ஜின்பிங்

ஸீ ஜின்பிங்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த, மாசேதுங்குவின் நண்பர் ஸீ ஸாங்க் ஷ்வான் என்பவரின் மகன்தான் ஜின்பிங். தற்போது, 66 வயதான ஜின்பிங் தன்னை 'மக்கள் தலைவர்' என்று அழைத்துக்கொள்வார். சீனாவின் மூன்று முக்கியப் பதவிகளும் இவரிடமே உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், நாட்டின் அதிபர், சீனா பீப்பீள்ஸ் ஆர்மியின் தலைவர் ஆகிய மூன்று பதவிகளில் அமர்ந்துள்ளார். இவருடைய ஆட்சிக்காலத்தில் சீனப் பொருளாதாரம் செழிப்படைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அலிபாபா உலகின் முன்னணி ரீடெய்ல் நிறுவனம். சீனாவின் தொழில்கள் மற்றும் வணிக வங்கி ஐ.சி.பி.சி உலகிலேயே மிகப் பெரிய வங்கிகளில் ஒன்று. டென்ஸன்ட் நிறுவனம், கணினி விளையாட்டு மென்பொருள்களைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. சைனா சதர்ன் உலகின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனம். உலகிலேயே சாம்சங் நிறுவனத்துக்குப் பிறகு, அதிக செல்போன்களை விற்கும் வாவே, உபெரின் போட்டி நிறுவனமான டிடி போன்ற நிறுவனங்கள் அசுர வளர்ச்சி கண்டது ஜின்பிங்கின் ஆட்சிக்காலத்திலேயே!

அதிபர் பதவி கால சட்டத்தை மாற்றி அமைத்தது, ஒரு குழந்தைச் சட்டத்தை நீக்கியது போனறவையும் அவரது ஆட்சி காலத்தில்தான் நடந்தது.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பு
சாலினி சுப்ரமணியம்

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பு

Evening Post: ஈஷா..நீதிமன்றம் கேள்வி- ஜின்பிங் வீட்டுச் சிறையிலா?-6 திருமணங்கள் செய்த பெண்...
பா. முகிலன்

Evening Post: ஈஷா..நீதிமன்றம் கேள்வி- ஜின்பிங் வீட்டுச் சிறையிலா?-6 திருமணங்கள் செய்த பெண்...

`வீட்டுச் சிறையில் ஜி ஜின்பிங்... சீனாவில் ராணுவ ஆட்சி?' - உண்மையும் பின்னணியும்!
வருண்.நா

வீட்டுச் சிறையில் சீன அதிபர்  ஜி ஜின்பிங்? - சமூக ஊடகங்களில் பரவிய தகவல்!
நமது நிருபர்

வீட்டுச் சிறையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்? - சமூக ஊடகங்களில் பரவிய தகவல்!

கைகுலுக்கலும் இல்லை... புன்னகைக்கவும் இல்லை! - அருகருகே இருந்தும் சீன அதிபரிடம் மோடி பேசாதது ஏன்?!
அன்னம் அரசு

கைகுலுக்கலும் இல்லை... புன்னகைக்கவும் இல்லை! - அருகருகே இருந்தும் சீன அதிபரிடம் மோடி பேசாதது ஏன்?!

SCO Summit: சீன அதிபருடன் கைகுலுக்கவும் இல்லை; புன்னகைக்கவும் இல்லை - ஜி ஜின்பிங்கைத் தவிர்த்த மோடி?
சி. அர்ச்சுணன்

எல்லையில் போர் பதற்றம்: சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானில் கால்பதித்த நான்சி பெலோசி யார்?!

``நெருப்பை வைத்து விளையாடினால் சூடுதான்படும்” - தைவான் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்
செ. சுபஸ்ரீ

``நெருப்பை வைத்து விளையாடினால் சூடுதான்படும்” - தைவான் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்

உக்ரைன் போர்: `ரஷ்யாவுக்கு சீனா உதவுமா?!’ - வெள்ளை மாளிகை கவலை
சி. அர்ச்சுணன்

உக்ரைன் போர்: `ரஷ்யாவுக்கு சீனா உதவுமா?!’ - வெள்ளை மாளிகை கவலை

`சீனாவும், அமெரிக்காவும் ஒரே பாதையில் செல்ல வேண்டும்!’ - பைடன், ஜி ஜின்பிங் பேசியது என்ன?
சி. அர்ச்சுணன்

`சீனாவும், அமெரிக்காவும் ஒரே பாதையில் செல்ல வேண்டும்!’ - பைடன், ஜி ஜின்பிங் பேசியது என்ன?

அதிபருக்காக நடைபெற்ற சட்டத் திருத்தம்! - மாவோவுக்கு பிறகு சக்தி வாய்ந்த தலைவரா ஜி ஜின்பிங்?
ரா.அரவிந்தராஜ்

சீனா: 3-வது முறையாக அதிபர்... வலிமைமிக்க தலைவராக ஜி ஜின்பிங்! - புதிய தீர்மானத்துக்கு என்ன காரணம்?!