Banner 1
நடிகை

யாஷிகா ஆனந்த்

இவர் ’துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்த ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்திற்கு பிறகு நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றிருக்கிறார்.