யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் , யாஷிகா ஆனந்த் . இவர் ’துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘கவர்ச்சி நடிகை’ என்னும் பிம்பத்தை அழுத்தமாகத் துடைத்து விட்டு ‘யாஷிகா’ என்கிற அற்புதமான பெண்ணின் பிம்பத்தை இந்த போட்டி மூலம் மக்கள் மனதில் பதிய வைத்தவர்.

வலைபாயுதே
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே