யோகி பாபு | Latest tamil news about Yogi Babu | VikatanPedia
Banner 1
Actor

யோகி பாபு

புறாக்கூடு போல மண்டை, ஸ்டைலிஷ் இங்கிலீஷ் எனப் பார்த்ததும் சிரிக்கவைக்கும் தோற்றத்தைச் சரியாகப் பயன்படுத்தி 2016 இல் இவர் செய்தது காமெடி டிராஜடி. ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு', 'ரெமோ', 'ஆண்டவன் கட்டளை, 'குற்றமே தண்டனை' உள்ளிட்ட பல படங்களில் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தவர்.

2009 யோகி தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் காரணம் கொண்டே பாபு என்ற பெயர் “யோகி பாபு” என மாறியது.  மான் கராத்தே, யாம் இருக்க பயமே, ஆண்டவன் கட்டளை படங்களின் மூலம்  தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். 

தொகுப்பு : விகடன் டீம்