போரும் நினைவும்

நினைவு ஆராய்ச்சியாளர் எலிசபெத் லோஃப்டஸூக்கு சர்ச்சைகள் நிரந்தரமானவை, புதிதாக நிறுவியது UCI இல்.

By AMY WILSON
The Orange County Register

 


எலிசபெத் லோஃப்டஸ் வாழ்க்கை மற்றும் வேலை பற்றிய மேலும் தகவல்களுக்கு:

எலிசபெத் லோஃப்டஸ் மற்றும் கேத்தரின் கேட்சம் (செயின்ட் மார்ட்டின்ஸ் பிரஸ், 1991) ஆகியோரால் எழுதப்பட்ட "பாதுகாப்புக்கான சாட்சி: குற்றஞ்சாட்டப்பட்டவர், கண்மூடித்தனமானவர் மற்றும் விசாரணையை நினைவுபடுத்தும் நிபுணர்".

“தி அப்யூஸ் ஆஃப் இன்னோசன்ஸ்: தி மெக்மர்டின் ப்ரீன்சல் சோதனை” - பால் எபெரெல் மற்றும் பால் மற்றும் ஷெர்லிலி எபெர்ல் (ப்ரமீயஸ் புக்ஸ், 1993)

"தி மித் ஆஃப் ரிப்ரஸ்டு மெமரி: தவறான நினைவுகள் பாலியல் துன்புறுத்தல்களின் குற்றச்சாட்டு”. டாக்டர் எலிசபெத் லோஃப்டஸ் மற்றும் கேத்தரின் கன்புறுத்தல்களினார்ட்டின்ஸ் பத்திரிகை, 1994) 

லோஃப்டஸ் எழுதிய கட்டுரைகள் முழு உரையை படிக்க மற்றும் "ஜேன் டோவை துன்புறுத்தியது யார்” என்ற நூல் இங்கே

அடக்குமுறையுடைய நினைவுகளின் வரலாற்றைப் பற்றி மேலும் அறிய:

ரிச்சார்ட் ஆஷெஷ் மற்றும் எதன் வத்தர்ஸ் எழுதிய "மான்ஸ்டிங்ஸ் மான்ஸ்: ஃபுல் மெமரிஸ், சைகோரோதெரபி, மற்றும் பாலியல் ஹிஸ்டீரியா" (நியூ யார்க்: ஸ்க்ர்பேன்ஸ், 1994).

"ரிடர்ன் ஆஃப் த ஃப்யூரியஸ் - ரிவால்ட் மெமரிக் தெரபி மீது ஒரு விசாரணை" ஹால்பா வேக்ஃபீல்ட் மற்றும் ரால்ப் அண்டர்வாஜேரால். (பெரு, இல்லினாய்ஸ்: ஓபன் கோர்ட் பப்ளிஷிங் கோ., 1994).

"தெரபி'ஸ் டெலூஷியஸ்: தி மித் ஆஃப் தி அன்கான்சியஸ் அண்ட் தி எக்ஸ்ப்ளோய்டேசன் ஆஃப் டுடே வாக்கிங் வோர்ரீட்" ஈடன் வத்தர்ஸ் மற்றும் ரிச்சர்ட் ஆப்ஷே (சைமன் மற்றும் ஸ்கஸ்டர், 1999).

லெனோர் டெர், எம்.டி., (அடிப்படை புத்தகங்கள், 1994) எழுதிய "மறக்கப்படாத நினைவுகள்: அதிர்ச்சிகரமான நினைவுகள் உண்மை இழப்புக்கள், லாஸ்ட் அண்ட் ஃபாஸ்ட்" பற்றி படிக்க.

நினைவகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றி அறிய:

"தி செவன் சின்ஸ் ஆஃப் மெமரி: ஹௌ த மைண்ட் ஃபர்கட்ஸ் அண்ட் ரீபம்பர்ஸ்" டேனியல் எல். ஸ்கச்ச்டர் (ஹக்டன் மிஃப்லின் கோ, 2001).

 False Memory Syndrome Foundation பற்றி மேலும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

 

ஒரு மாற்று பார்வை கண்டுபிடிக்க, இங்கு செல்க.


கல்வியாளர்கள் எதை வேண்டுமானாலும் வாதத்திற்கு உட்படுத்துவர். அது ஆரோக்கியமானதும் கூட. சில நேரங்களில் போர் புரியவும் முற்படுவர். அப்படிப்பட்ட போரில் மாய்ந்தோரும் உண்டு; வெற்றி வாகை சூடியவரும் உண்டு.

எலிசபத் லாஃப்டஸ் ஒரு உளவியல் நிபுணர். இருபதாம் நூற்றாண்டில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூறு உளவியலாளர்களுள் 58-ம் இடத்தைப் பெற்றவர் இவர். அதனுள் 25 தேர்ந்த நிபுணர்களில் இவரும் ஒருவர். இவர் சொற்போர் புரிபவரும் கூட. பலவிதப்பட்ட விவாதங்கள் நிறைந்த உலகில் 30 ஆண்டுகாலம் வாழ்ந்தவர். அவரது தார்மீக மந்திரம் ‘நினைவுகள்(Memories) வளைக்கப்படுவதும் உணரச்சிவயப்படுத்துவதும் மட்டுமின்றி எல்லா விதக் கெடுதலையும் ஏற்படுத்தக் கூடியவை’ என்பது. இதைப் பற்றி பலமுறை வாதாடியதோடு 1970,80-களில் செயல்முறையால் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

லாஃப்டஸ் இன்றைய உளவியலும் அறிவியல் செய்திகளும் நினைவுகளைப் போரிடச் செய்யும் என்றும் கூறியுள்ளார். அப்படிச் செய்வதால் ஓர் உளவியலாளர் ஏனைய பிற உளவியலாளர்களுக்கு எதிராகத் திரும்ப நேரிடும். இன்னொரு செய்தி என்னவென்றால் நினைவுகள் என்பது ஏறக்குறைய சிகிச்சையாளர்களால்(Therapists) பொருத்தப்பட்ட புரியாத சிலவற்றுடன் விளைவுகளை நம்பச் செய்யாதது.

1990-களில் நடந்த போரில் லேட்டர் பன்ச்-ற்கான Unapologetic lightning rod தோற்றிருந்தாலும் பின்னர் நடந்தவற்றில் குறிப்பாக நீதிமன்றத்தில் வெற்றியை நிலைநாட்டினார். இதை ஒரு பகிரங்கமாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் போராடினார். 250-வழக்குகளைப் பாதுகாப்பாக சாட்சியம்(Testified) செய்துள்ளார். இதில் எலிசபெத் சொல்ல வருவது யாதென்றால் நினைவுகளின் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்பது.

துருதிஷ்டவசமாக 1999-ல் தனிப்பட்ட முறையிலும் எல்லா வகையிலும் போர் லாஃப்டஸ்-ற்கு எதிராகத் திரும்பியது. இதனால் உடைந்து போனார் லாஃப்டஸ். இதனால் 28 ஆண்டுகளுக்கு அவரது வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டு வாழ்க்கை எனும் தொலைக்காட்சியில் தவறுதலான பெண்கள் பலரை சந்திக்க நேர்ந்தார். இதைத்தொடர்ந்து இர்வின்

நகரிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்குச் செல்ல அங்கு அவர் மகிழும்படியான நிகழ்வுகள் அமையப்பெற்றிருந்தது. இப்படிப்பட்ட போரில் வெற்றிபெற அவர் முன்னரே முடிவெடுத்திருந்தால் இன்னும் சில நாட்கள் இருந்திருப்பார் போலும்.

- ஒரு செல்வாக்கு பெற்ற உளவியலாளர் எல்லா வித திணிப்புகளையும் தனக்குள் வைத்துக்கொண்டு ஒரு Orange county-யாக இருந்தார்கள் என்பது புலப்படுகிறது.

ஒரு முறை நினைவுகள் எவ்வாறு ஊழலைத் தூண்டுகிறது என்று தனது ஆய்வின் வழி விளக்கமளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தொலைபேசி ஒலிக்க, சில சமயங்களில் சிலர் ஏன் பொய்யுரைக்கின்றனர் என்ற கேள்வியை முன்வைத்த அவர் எதிராலியிடமும் அதையே திரும்பச் சொல்ல, எதிராலியானவர் என்னால் அதைப் பற்றி சிந்திக்க இயலும் ; ஆனால் நானொன்றும் பொய் சொல்வதில் தேர்ந்தவனில்லை, .நீங்கள் முதலில் மற்றொரு உளவியல் நிபுணரைச் சென்று ஆலோசனைப் பெறுங்கள் என்று கூறிவிட்டாராம்.

Baltimore sun நிறுவனப் பத்திரிக்கையாளர் ஒருவர் அவரது நிலையை மறுயோசனை செய்து இன்னொரு கேள்வியை முன்வைத்தார். எலிசபெத் தான் எதில் தேர்ந்தவர் என்று கூற முற்பட்டார். அதாவது Porousness of memory-எப்படி இது தன்னைத் தானே புதியதொரு தகவலுக்காய் சரிசெய்து கொள்ளும்; எப்படி முட்டாள் தனமாகச் செயல்படும்; எவ்வளவு உறுதியுடன் இருப்பினும் ஏன் தவறாகச் செயல்படுகிறது என்றெல்லாம் விவரித்துக் கொண்டிருந்தார்.

பதின் வயதினருக்கும் முது குழந்தைகளுக்கும் சிறுவயதினாராய் அவர்கள் இருக்கும் பொழுது மால்-ல் தொலைந்து போனதாக பாவனை செய்யச் செய்து நடக்காத ஒன்றை நடந்ததாக செதுக்கச் செய்கிறார்.

ஒரு வகையில் லாஃப்டஸ் -ஐப் பெருமையாகச் சொல்ல வேண்டும். ஏனென்றால் எந்த விதமான கேள்விகளை யார் கேட்டாலும் மிகவும் அழகாக எடுத்துரைப்பாராம்.

தொழில் முறையில் மட்டும் அதீத ஈடுபாடு கொண்ட இவரது குடும்பம் எப்படிப்பட்டது எனின் இவரது அம்மா இவர் 14 வயது குழந்தையாய் இருக்கும்போதே இறந்துவிட்டார். கடவுள் நம்பிக்கை இவருக்குண்டு. 23 வயதில் திருமணம் செய்த இவர் சிறிது நாட்களில் விவகாரத்தும் செய்துவிட்டார். லாஃப்டஸ் தன்னையொரு பெண்ணியவாதியாகக் கொள்ளவில்லை. இருப்பினும் 1970-ல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் அதற்கான டாக்டர் பட்டத்தை வழங்கியது.

அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று யாதென்றால் குளோரியா ஸ்டீனம் என்கிற பெண்ணொருவர் எலிசபெத் இவ்வளவு தவறானவரா என்று யாவரும் நினைக்கும் வண்ணம் செய்தித்தாளில் கட்டுரை எழுதியமை தான். இதனால் லாஃப்டஸ் அடைந்த துன்பம் அளவிடற்கரியது.

நினைவுகள்(Memories) எந்தளவு செயலாற்றும்;செயலாற்றாது என்பது குறித்து 46 பக்க resume, 4 honorary degrees &19 புத்தகங்கள் ஆகியவற்றில் விளக்கமளித்துள்ளார். எட்டு வயதில் வந்த நினைவு ஒன்றைத் தனது முதல் நினைவாக பதிவிட்னமையை எண்ணி அவரே எள்ளி நகையாடுவராம்.

அவர் எண்ணற்ற மனிதர்களுக்கு உதவி புரிந்திருக்கிறாராம். ஆனால் அவர் உதவி செய்த மனிதர்கள் யாரையும் பிறருக்குப் பிடிக்காதாம். அப்படிப்பட்ட மனிதர்கள் யாரென்றால் ஜெட் பன்டி, ஓ.ஜெ.சிம்ப்சன், எம்.சி.மார்டின் ப்ரீ ஸ்கூள் பணியாளர்கள் போன்றோர்.

12 பேருக்கு தனது அறிவியலைக் கற்றுத் தந்து ஒரு மணி நேரத்தில் $400 பெறுவார்.

தகவல்(Information) முறையை Long term memory-யுடன் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து கண்டறிய லாஃப்டஸ் விரும்பினார். இது ஓர் அழகான கருத்துத் திணிப்பு என்று ஐந்து பேர் இதைப்பற்றி கவனிக்க முற்பட்டனர். இருப்பினும் இதைவிடச் சிறந்த ஓர் செயல்முறை விண்ணப்பத்தைப் பெற வேண்டுமென்று முடிவு செய்தார். அவர் தனக்குத் தானே கேட்டுக்கொண்ட கேள்வி “எந்த ஒரு வெகுமதியும் தரப்படாத நிலையில் கட்சிகளில் நான் என்ன பேசுவேன்?” என்பது. இதற்கான பதில் : சட்ட விஷயங்கள்(Legal stuff). அந்த மாதிரி ஒன்றைப் படிக்க உதவித்தொகை வேண்டுமென உணர்ந்தார். ஆகையால் U.S. போக்குவரத்துத் துறையிலிருந்த ஒருவரை அழைத்து டிராஃபிக் ஆக்சிடன்ட்ஸ் பற்றிப் படிக்க பணம் கிடைக்குமா என்று விசாரித்தார். தொடர்ந்து இதை எப்படி நினைவுபடுத்துவது என்று கேட்டார். 1974-ல் சைகாலஜி டுடே-வில் அவர் கண்டுபிடித்தவற்றை எடுத்துக் கொண்டு எல்லாரும் அறியும் படி சென்றார். அப்பொழுது லாஃப்டஸ் தான் திருப்தியாக இருப்பதை உணர்ந்தார். இன்னொரு விசயம், நேர்மை பரிமாற்றத்திற்கு உதவியமை இதுவரை இல்லாத சந்தோசத்தை அவருக்கு ஏற்படுத்தியதாம். வழக்குரைகளுக்கு(Prosecutors) இவரைப் பிடிக்காமல் ஒருவர் இவரை விலைமகளாக அழைத்தார்.

1976-ம் ஆண்டு சரமாரியாக கொலைகள் செய்த டெஸ்ட் பண்டியை சாட்சியமாகக் கேட்டார். இளம் விஞ்ஞானியான எலிசபெத் லாஃப்டஸ் “அறிவியல் எல்லாவற்றிற்கும் உரியது;நினைவுகள் Smoking gun-ஆக இல்லை.அங்கு இதைவிட நிறைய சாட்சிகள் இருக்கிறது” என்றார். இந்த அசைன்மென்ட்-ஐ எடுத்துக் கொண்டு எல்லா வகையிலும் பெண்டியை வைத்து மெய்ப்பித்தார். தொடர்ந்து சட்ட அமலாக்கம் குறித்த எண்ணிலடங்கா பேச்சுரைகளை வழங்கினார். சட்டப் பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு முடிவில்லா ஊடக விசாரணைகளுக்கு பதில்களைக் கொடுத்தார்.

1988-ம் ஆண்டு, முன்னாள் கார் மெகானிக் ஜான் டெம்ஜன்ஜக்-ன் உதவியாளரக இருக்க லாஃப்டஸ் விஉம்பிக் கேட்டார். ஜான் நாசிஸ்(Nazis) இயக்கத்தில் இருந்ததால் அவரை இவான்(ivan) நகரின் பயங்கரவாதியாகவே அனைவரும் கருதினர். டெம்ஜன்ஜக்-ஐ வைத்து என்ன செய்வதென்று போராடிய நிலையில் லாஃப்டஸ்-ற்கு ஓர் சான்று கிடைத்தது. அது ஜானிற்கு எதிரானது. அதைப் படித்த அவர் குடும்பத்தாரிடம் அடுத்தென்ன செய்வதென்று கேட்டார். பின்னர் லாஃப்டஸ் தனது ஆய்வு சொல்வதையே பெரிதும் நம்பினார். அதாவது சீராக இருப்பதை விரும்புவதாக உணர்ந்தார். லாஃப்டஸ் ஒரு முறையான தீர்வை மேற்கொள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தினார். அவ்வாறில்லை என்று மற்றவரிடம் சொன்னார்; ஆனால் அவர்களுள் ஃபேசன் எக்ஸ்பர்ட் ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். அதைப் பார்க்க இஸ்ரேல் சென்றார்.

டெம்ஜன்ஜக் எப்பொழுதும் ஓர் குற்றவுணர்வோடு இருப்பதாக லாஃப்டஸ் கண்டறியப்பட்டார். அவர் டெம்ஜன்ஜக்-ஐ பயங்கரவாதியாகப் பார்க்கவில்லை.

லாஃப்டஸ் கூறியதாவது, 1990-க்கு முன்பு வரையிலும் நான் ஒரு ஐ-விட்னஸ் பெண் தான். ஒரு சில வழக்குரைஞர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை. அப்போது ஏற்பட்ட மன உளைச்சல் நான் ஜீரணித்துக் கொண்டேன். முன்னர் என்னைப் பற்றிக் கேள்விப்படாத பலரும் கூட என்னை வெறுக்கவே செய்தார்கள். அவர்கள் லாஃப்டஸ்-ஐப் பற்றி கேள்வி பட்டிருக்கவில்லை. ஆனால் ஃபிராய்டு-ஐப் பற்றி அறிந்திருந்தார்கள். டெம்ஜன்ஜக் சொல்கிறார்- repression- அதாவது நம்முடைய ஆழுணர்வில் இருந்து நம்முள் உள்ள சிலவற்றை மறைமுகப்படுத்த இயலும். அது நடந்து முடிந்த இயல்பு நிலையிலிருந்து விலகி திகைப்பூட்டும் வரிசையை பொதுவாக served up செய்யும் பொழுது அதுவே தாழ்ப்பாளாகிடும். இது ஆரம்பித்த தருணத்தில் ரோசியன் பார் 1991 -ல் பொதுமக்களுக்கு இது குறித்து கூறினார். அவர் ஒரு incest survivor.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள டிஃபென்ஸ் வழக்கறிஞர் ஜார்ஜ் ஃபிராங்லின் மீது எலிசபெத்தின் கவனம் சென்றது. அவரது பெண் குழந்தையின் ஆறாம் வயதில் sexual abuse செய்ததாகவும் இவரது நெருங்கிய நண்பரைக் கொலை செய்ததாகவும் மகளால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர். அதற்கான ஒரேயொரு சாட்சி எலீன் ஃபிராங்லின் உடைய புதிதாக உருவாக்கப்பட்ட குற்ற நினைவுகள் தான். இதையறிந்த லாஃப்டஸ்-ற்கு கொலை செய்ததாய் தன் தந்தையின் மேல் குற்றம் சாட்டியது நினைவிற்கு வந்தது. மற்றவர்கள் ஃபிராய்டை அழைத்தால் லாஃப்டஸ் பின்னோக்கிச் சென்று ஃபிராய்டைத் தேடிப் போக முற்பட்டார். அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்பினார். அதே சமயத்தில் தன்னைத் தானே குழப்பிக் கொண்டிருத்தார். நினைவுகள்(memories) பற்றிய நிகழ்வுகள் சிலவற்றைப் பரீட்சித்தார். ஆனால் ஜார்ஜ் ஃபிராங்லின்-ஐ கொலைக் குற்றத்திலிருந்து விடுவிக்க அது பயனுள்ள வகையில் அமையவில்லை.

பந்து ஒன்று சுற்றிக் கொண்டேயிருந்தது. திறந்த விவாதங்கள்(open discussions) மற்றும் child abuse- ன் ஒப்புகைகள்(acknowledgement) கட்சிகளில் திணிக்கப்பட்டது. சிகிச்சையாளர்கள்(Therapists) கூடா நினைவுகளை ரிப்போர்ட் செய்யத் தொடங்கினர்.

லாஃப்டஸ் child abuse நிகழ்வதை நம்பினார். அதை ஒரு நினைவாக கொள்வதிலும் பிடிவாதம் கொண்டிருந்தார். இது இயல்பாக இருக்கும்; கால நேரத்திற்குத் தகுந்தவாறு வீழ்ச்சியடையும்.இது ஒரு நினைவாக இருப்பினும் அதை நினைத்துப் பார்த்தால் வலியை ஏற்படுத்தவே செய்யும்; ஆனால் புரிதல் ஏற்படாது.

லாஃப்டஸ் கேள்விபட்ட வழக்குகள் எல்லாம் ஊக்கத்திற்குரிய பொருட்களின் தொகுப்பாகவே இருந்தன. அது அவரை சிகிச்சையாளர்கள் குறித்து பெரிதளவில் விமர்சனம் செய்யச் செய்தது.

குடும்பங்கள் வெட்டிவிடப்பட்டிருந்தன. அதற்கு உதவிகள் நிறைய தேவைப்பட்டது. எலிசபெத் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பும் குணத்தவர்.

எமோரி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் “No one says memories infallible anymore” என்றார். லாஃப்டஸ் தவறுகளை(errors) உங்களால் நினைவினுள் அறிமுகப்படுத்த இயலும் என்பதைத் தெளிவுபடுத்தியமைக் குறிப்பிடத்தக்கது. ஆனால் உளவியலில் கருத்து வேற்றுமை அல்லது சொற்போர் புரிவது என்பது ஓர் அடக்குமுறையினதாய் அமையும். நினைவு என்பது ஒரு தொடர் & தவறுகளின் விரிவாக்கம்; அல்லது வித்தியாசமான ஒரு நிகழ்வாக ஒருவேளை இருந்தால் அனைவராலும் நம்ப்ப்படும். லாஃப்டஸ் ஃபையரை ஈர்க்கிறார், ஏனென்றால் இங்கு திடமான மற்றும் தெளிவான ஓர் தாங்கி இருக்கிறது.

அந்த தாங்கியை லாஃப்டஸ் நிறைய ஆய்வுகளை செய்வதற்கு முன்னரே தேர்ந்தெடுத்துக் கொண்டார், என்கிறார் ஃபியூஷ். இங்கு இது குறித்த நிறைய ஆய்வுகள் இருக்கிறது. ஆனால் அவை எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது. நடக்காதவற்றை நடந்தமாக நம்ப வைத்தல் என்கிற ஒன்றும் உளவியலில் உள்ளது. இதை ஏற்பவரும்உண்டு; புறக்கணிப்பவரும் உண்டு. ஏனென்றால் குறிப்பிட்ட ஓர் நிலையை குறிப்பிட்ட மக்களால் குறிப்பிட்ட வரியில் மட்டுமே ஏற்றுக்கொள்ள இயலும். ஆகொநால் அதைப் பொருட்படுத்தாமல் நினைவுகளிலிருந்து மீண்டு வருவதற்கு வேறு ப்ராசஸை மேற்கொள்கிறாராம் லாஃப்டஸ்.

இயற்கையையும் செயற்கையையும் எவ்வாறு வேறுபடுத்துவது? பணம் எங்கு செலவழிக்கப்படுகிறதோ அதை வைத்து.

ஜனாத்தன் ஸ்கூளர் என்பவர் லாஃப்டஸின் முன்னாள் பட்டப்படிப்பு மாணவர். தற்பொழுது பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர். இவர் ‘டிஸ்கவர்டு மெமோரீஸ்’ குறித்துத் தனது ஆய்வை மேற்கொள்பவர். கல்லூரியாளர்கள் ‘ஜெனசிஸ்ஆஃப் மெமோரீஸ்(genesis of memories)’ குறித்து வேறு வகையில் விவரிப்பர். பள்ளியியலாளர்கள் தனது வழிகாட்டியை spectacular -அற்புத வழிகாட்டி என்பர், இது அறிவியல் அணுகுமுறை நிஜ வாழ்வில் எப்படி பொருத்தப்படுகிறது என்பதற்கான குறிப்பிடத்தக்க ஒரு தாக்கம் . காம்ஸ்கை, ஃபிராய்டு,ஸ்கின்னர் ஆகிய மூவரும் லாஃப்டஸ்-ன் விருப்பப்படி ஓர் ஆத்திரமூட்டும் நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ஹவார்டு பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைத் தலைவர் ஸ்கேட்டர் சொல்வது யாதென்றால் “Loftus is a pioneer motivated by principle”.

லாஃப்டஸ் - ஆல் மனிதனின் எவ்வளவிலான நினைவுகள் உண்மையானவை உண்மையற்றவை என்று தோராயமாக்க் கூட கூற முடியாது என்பது ஒரு நேவியட் கேள்விக்கான பதில்.

அவர்கள் உண்மையானவர்களா என்பது முக்கியமல்ல; நீங்கள் ஒவ்வொருவரை சிறையிலிடும்போதும் அதன் மீதுள்ள strength of accuracy தான் முக்கியம் என்கிறார் எலிசபெத் லாஃப்டஸ்.

1989-ல் ஹோலி ரமோனா என்கிற குழப்பமான பள்ளத்தாக்குப் பெண் இர்வைன் நகருக்குப் படிக்க வந்தார். அந்த பெண் கொடும்பசியோடும் மனச்சோர்வுடனும் இருந்தார் அவர் சிகிச்சைகளையும் மேற்கொண்டார்.முதல் நாளன்று மார்ச் ஐசபெல்லா- விடம் ரமோனாவின் தாயார் ஸ்டீபஃபனை 70-80% பசியாறாக் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகச் சொன்னார்.

ஐசபெல்லாவின் வழிநடத்தலின் கீழ் ஹோலி இதை ஆய்வாக மேற்கொள்ளும் பொழுது , ஹோலி தனது தந்தையால் தொடர் பாலியல் சீண்டலுக்கு உட்பட்டதாக நினைவு ஏற்படுகிறது. ஹோலி இதில் உறுதியற்றவராகவே இருந்தார். நிறைவுகள் உண்மையானவை எனில் சோடியம் அமிடால் (sodium amytal) கொடுப்பதை ஏற்கலாம் என்று அவர் சொன்ன அந்த மருந்தின் பெயர் ‘Truth Serum’ . அனாஹெயிம்(Anaheim)-ல் உள்ள மேற்கு மருந்தகத்தில் ரிச்சார்டு ரோஸ் மேற்பார்வை செய்த அந்த நேர்காணலில் ஹோலி தனது 5 வயது முதல் 16 வயது வரை பாலியல் சீண்டலுக்கட்பட்டதை நீண்டு உரைத்தார்.

மருத்துவமனையில் இருக்கும் பொழுது ஹோலி தனது தந்தை கிரே-வை எதிர்க்கொண்டார். இவர் ராபர்ட் மாண்டரீ வின்னரீஸ்-உடன் வருடம் $500,000-ற்கு எக்சிகியூட்டிவ்-ஆக இருந்தவர். தன் மேல் விழுந்த பலிகளை மறுத்து விவரித்தார். மன்னிப்பு கேட்பதோ சீக் தெரப்பி செய்வதோ எனக்கு அவசியமற்றது என்றும் கூறினார். அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டார். மாண்டரீ-யிலிருந்து வெளியேற்றப்பட்டு தனக்கென இருந்த அனைத்தையும் இழந்தார்.

இது கொஞ்சம் அபத்தமானது தான். அதாவது மக்களை ஏற்ளுக்கொள்ளச் செய்வதற்கான ஒரு ப்ராசஸ். லாஃப்டஸ், நினைவுகளால் குற்றம் நடந்த்தாக பாவனை செய்யும் அவர்கள் தனக்கு மேல் தெளிவானதொரு விளக்கம் கிடைக்கும் வரையிலும் அது குறித்துத் தேடிக் கொண்டேயிருப்பார்கள்.

பின்னர் லாஃப்டஸ் மற்றும் அவரைப் போன்றோரது உதவியால் கிரே அவர்களது மகளின் சிகிச்சையாளர், வாக்குமூலத்தில் ஈடுபட்ட உளவியல் நிபுணர், அனாஹைம் மருத்துவமனை ஆகியவற்றிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத அளவு வெற்றி பெற்றார்.

கிரே $4,75,000 ரொக்கம் பெற்றார்; ஐசபெல்லாவும் ரோஸ்-ம் நகரை விட்டு வெளியேறினர்; பதிவு கோரிக்கையை ஏற்காத ஹோலி பெப்பர்டைன் பல்கலைக்கழகத்திற்கு உளவியல் படிக்கச் சென்றார்.

ஆதாரமற்ற ஹோலியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

விளைவு: “The trial took the teeth out of the watch hunt” என்றார் spectral evidence - ல் குடும்பக் கதையை வரலாற்றுக் கூறாக்கிய மொய்ரா ஜான்ட்சன்.

மகளின் ஆதாரத்தால் கொலையாளி என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜார்ஜ் ஃப்ராங்லின்,1995- ல் துணிச்சலாக தனது வழக்கைத் தானே மேல் முறையீடு செய்து1996-ல் விடுதலைப் பெற்றார். இப்போ அவர் ஒரு ஃபிரீ Bird.

இந்த கதைக்கான ஓர் நேர்காணல் குறைந்துள்ளது.

அலை திரும்ப அடிக்கிறது. பின்னர் அமெரிக்கன் சைகாட்ரி அசோசியேசன் நடத்திய கூட்டத்தில் , தீர்மானம்ஒன்று வழங்கப்கட்டது. அதாவது மீட்டு நினைவு சிகிச்சை (Recovered memory treatment) இறந்துவிட்டதென்று. ஆனால் APA நிறுவனம் ,ஒரு உளவியலாளர் main victim of RMT-கு உதவி புரிந்தாக வேண்டுமென்றும், இனியாரும் செய்யாத தவறுக்கு தண்டனை இனுபவித்தல் கூடாதென்றும் எனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

லாஃப்டஸ் 14 வயது குழந்தையாக இருக்கும்போதே அவரது தாயார் இறந்துவிட்டார். அந்த உருக்கமான நாளுக்கு முன்னரும் பின்னரும் டைரி ஒன்றைப் பாதுகாத்து வருகிறார். அதறுள் உள்ள சில அவரை வெறுக்க வைத்தாலும் எப்போதாவது அம்மாவின் நினைவுகள் அவளால் நம்ப்ப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும. அந்த நாளில் கண்ணீரின்றி அவளது அம்மாவை அவளால் குறிப்பிட இயலாது. நாம் தொலைத்த பெண்களைப் பற்றிய தினைவுகள் யாவும் கடின அழுத்தங்களை ஏற்படுத்தும் என்று உணர்ந்து கூறுகிறார் லாஃப்டஸ்.

சிறிது நாட்களுக்கு முன்னர் லாஃப்டஸ் சொன்னார், தனது தாயை குளத்தில் பிணமாக்க் கண்ட ஒரே மகள் நானாகம் தான் இருப்பேன் என்று. தனது 35-வது அகவையில் லாஃப்டஸ் அறியப்பட்டீ, தனது தாயின் பிணத்தை முதலில் கண்டவர் அத்தை பியர்ல்(pearl) என்று. தனது புதிய தகவலுக்கான உதவி சாதனமாக லாஃப்டஸ் தன் பழைய நினைவுகளைத் மேடினார். அந்த நாளில் நிகழ்ந்த அனைத்தையும் மறுமொழியாக்கம் செய்தார்; புதியதோர் பாதையில் நினைவுகளை வளர்த்தார். அந்த காட்சி மீட்டுருவாக்கமாக அவரது மனதில் பதிந்தது. பின்னர் லாஃப்டஸ்-ன் மாமா செய்த தவறு அவருக்குத் தெரிய வந்தது. அப்பொழுது தான் லீஃப்டஸ் உணர்கிறார் தனது தாயின் இறப்பை தான் காணவேயில்லை என்பது.

5 வருடத்திற்கு முன்னர் உளவியல் நிபுணர் டேவிட் கார்வின் எழுதிய ஜேன் டாவ் எனும் பெண் பற்றிய எழுதிய கட்டுரையைப் படித்திருந்தார் லாஃப்டஸ். நிறைய பேரும் அந்த கட்டுரை குறித்து அறிந்திருந்தனர். ஆய்விலக்கியத்தில் அந்த பெண் கதாபாத்திரத்தை திரும்பத் திரும்பப் பார்த்தனர். இதனை நினைவுகள் ஒடுக்குமுறையிலானதும் பின்னர் நம்பத்தகுந்த மீண்டலுக்கும் உரிய சான்றாக்க் கொண்டனர்.

லாஃப்டஸ் ஏற்கனவே இந்த மாதிரியான வழக்குகளைப் பற்றி அறிந்திருந்தார். இவை கட்டாயமானவைகளாகவும் இருந்தன. ஃபிராய்டு-ன் ஒட்டுமொத்த உளவியல் கட்டங்களும் பெண்களை அடிப்படையாக்க் கொண்டதாய் இருக்கும்.

ஐஆன் டாவ்-ன் எல்லா வழக்குகளையும் லாஃப்டஸ் நம்பினார். அதன் முடிவுகள் பரந்துபட்டவை.

கார்வின்-ன் ஜான் டாவ் 1984-ல் விவரிக்கப்பட்டது. 6 வயது பெண் தனது தாய் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை வீடியோ பதிவாக எடுத்துரைக்கிறாள். அந்த தாய் தனது கட்டுப்பான்னை இழந்து மகளுடன் தொடர்பு கொண்டார். ஜான் டாவ்-ன் 17-ம் வயதில் சட்ட முறைப்படி கார்வின் பேச்சிலும் உரையிலும் தசாப்தமாய் டேப்-களைப் பயன்படுத்துவார். அவர்களைபயன்படுத்த அனுமதி பெற வேண்டும். ஜான் பதிலாக டேப்-களைப் பார்த்ததேயில்லை என்பாராம்.

ஆகையால் கார்வின் ஜேனை வைத்து மீண்டும் வீடியோ பதிவை 17 வயதில் டேப் செய்தார். டேப்பைக் காண்பித்ததும் ஜேன் சொன்னது , அவளுக்கு எதுவும் ஞாபகமில்லையென்று. சற்றே அவள் திடுக்கிட்டாள்.அதற்கான சாட்சி க்ரோன் தான்.

லாஃப்டஸ் இதனை சந்தேகத்திற்குரியதாக்க் கருதினார். இப்ப வரைக்கும் இதை உண்மைக் கதையாக லாஃப்டஸ் நினைத்தால் அதற்கான சாட்சியத்தைக் கண்டறிய வேண்டும் ஜேன் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு; இல்லையேல் லாஃப்டஸ் ஜேனை சட்டத்திற்குப் புறம்பாக கையாள வேண்டும்.

முதலில் பொது பதிவுகள் மற்றும் செய்தித்தாள் துணுக்குகளின் மூலம் லாஃப்னஸ் ஜேன் டாவ் பற்றி கண்டறிய வேண்டும். பின்னர் டாவ்-ன் தாயைக் கண்டுபிடிக்க ,13 வருடங்களாக மகளைப் பிரிந்து வாழ்வதாகக் கூறினார். குரோசரி ஸ்டோர் ஒன்றில் டாவ்-ன் மாற்றாந்தாய் வாழ்வதாகத் தெரிய வர லாஃப்டஸ் அவரிடமும் சென்று விசாரித்தார். அவர் கூறியதாவது, டாவ்-ன் பீதுகாவலுக்கு பிரச்சனை ஏற்பட்டது குளித்து விளக்கினார். லாஃப்டஸ் அந்த மாற்றாந்தாய் சொன்னதை ரிப்போர்ட் ஆக்கினார் .

லாஃப்டஸ் எல்லா ஆதாரங்களயும் தொகுத்து வைத்திருக்க அந்த கதையில் ஒரு சந்தேகம் எழுந்தது. அந்த மாற்றாந்தாய் பெரிய அளவில் கதையை விரித்துச் சொல்ல முற்பட்டார்;ஆனால் ஆச்சரியப்பட்டாள். நான் யார் அவளிடம கூறியதெல்லாம் பொய் என்று சொல்ல? என்கிற கேள்வியும் லாஃப்டஸ்-ற்கு எழுந்த்து.

பின்னர் ஒரு நெறிமுறையாளரை சந்தித்து அவரிடமும் இது குறித்துப் பேசினார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலுள்ள மனித பாடப் பிரிவு ஆசிரியரகளையும் கண்டு சந்தித்தார். அவர்கள் ஜேன் டாவ்-யிடம் எப்படி உரையாட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை தெரிவித்தார்கள். ஆனால் நேர்காணலுக்கு இடம் அமையப் பெறவில்லை. ஆனால் லாஃப்டஸ்-ஆல் தாயும் சேயும் தற்காலிகமாக மீண்டும் இணைந்திருந்தனர்.

செப் 1999-ல் சற்றே லாஃப்டஸ் -ஐ மலைக்கச்செய்யும்படி நிகழ்வொன்ளு நடந்தது. ஜேன் டாவ் அவர்கள் லாஃப்டஸ் பற்றி பல்கலைக்கழகத்தில் புகார் ஒற்றைத் தெரிவித்மார். அதாவது லாஃப்டஸ் தனது தனியுரிமையை பாதிப்பதாகப் புகாரளித்தார் ஜேன். 15நிமிட நோட்டீஸ் -உடன் பல்கலைக்கழகம் லாஃப்டஸ்-ன் படிவங்களைப் பறித்தனர். ஜேனைப் பற்றி பேசவோ எழுதவோ அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு வருடம, ஒன்பது மாதங்களுக்கு அனுமதியின்றி மனித பாடம் குறித்து ஆய்வு செய்த்ததற்காக தண்டிக்கப்பட்டார். ஆனால் லாஃப்னஸ் இதை ஒரு ஆய்வாக அன்றி பத்திக்கையாகவே பார்த்தார்.

அந்த பல்கலைக்கழகம் எலிசபெத் லாஃப்டஸ்-ஐக் கடுமையாகத் தாக்கியது. அவர்கள் என் குடும்பத்தினர்; இது எப்படி இருக்கிறதென்றால் நான் என் குழந்தைகளால் கொலை செய்யப்பட்டேன் என்பது போல. ஒருவேளை ஜேன் டாவ் பற்றிய கதையை என்னால் வெளியிட இயலாமல் போனால் நான் என் பணியை விட்டுவிடப் போகிறேன் என்றால் லாஃப்டஸ்.

2001-ம் ஆண்டு ஜூலை மாதம் லாஃப்டஸ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தால் மன்னிக்கப்பட்டார். அவரிடம் அந்த பல்கலைக்கழகம் நேரடியாக மன்னிப்பு கேட்க மறந்துவிட்டது போலும்.

லாஃப்டஸ் $30,000-ஐ சட்ட கணக்கில் ஆஜர்படுத்தினார். அந்த கதையை The sceptical Inquire-ல் வெளியிட்டார் லாஃப்டஸ்.இதனால் தீராத திருப்தியை அடைந்தார். எலிசபெத் என்றும் எதைப் பற்றியும் கவலைக் கொள்ளவில்லை. நினைவலைகள்-நடிப்பது முடிந்த 6-8 வருடங்களில்; ஆனால் லாஃப்டஸ் ஒரே வருடத்தில் 6,7 முறைப் பரீட்சித்தார். பெரும்பான்மை அதற்கு நிறைய ருசீகரமான திருப்பங்கள் உண்டு. ஒரு அறுபது வயது மூதாட்டி எழுபது வயதுக் கிழவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். இது அரை நூற்றாண்டிற்கு முன்னர் ஏற்பட்டது.

லாஃப்டஸ்-ம் கிறரும் தனிப்பட்ட முறையில் அடுத்த எழுச்சிக்கு நின்று , மீட்டு நினைவுகள் துஷ்பிரயோகங்களை தண்டிக்க வேண்டும்.

உளவியல் மற்றும் குற்றவியல் பேராசிரியர்கள் மற்றும் $155000 மற்றும் ஆய்வகம் லாஃப்டஸ்-ன் சிந்தனைக்குத் தகுந்தாற்போல் செதுக்கப்படுகிறது.

Local couple-இடமிருந்து மின்னஞ்சல் பெற்ற அடுத்த ஒரு வாரத்திற்கு லாஃப்டஸ் இர்வைன்-ல் இல்லை.

லகுனா மலையின் ஆயர் இனத்தார் ஒருவர் தனது மகள் கெயில்,பெற்றோராலும் உறவினர்களாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் குடும்பத்தைவிட்டு மூன்று வருடங்களாக பிரிந்துள்ளாள் என எழுதியிருந்தார். அவரது தத்து மகளுக்கு மன அழுத்தம் என்பது புதிதல்ல ;ஆனால் அவளது குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை. அந்த நினைவுகள் புதியதொரு சிகிச்சையாளரைக் கண்ட பிறகு புதியதோர் நினைவுகள் மலர்ந்து என்று அந்த ஆயர் லாஃப்டஸ்-யிடம் கூறினார்.

லாஃப்டஸ் அந்த சிகிச்சையாளரது பெயர் குறித்து ஆயரிடம் கேட்க ,அவர் இர்வைன் & மிசன் வீஜியோக்கு வெளியே பணிபுரிகிறார் என்று தொடந்த மெயிலைப் பார்த்த லாஃப்டஸ் சட்டென்று மெயிலை மூடிவிட்டார்.

அந்த சிகிச்சையாளரின் பெயர் : ஹோலி ரமோனா!!!

 

மொழிபெயர்ப்பு: பா.பிரியதர்ஷினி(மாணவப் பத்திரிகையாளர்)

Source: https://webfiles.uci.edu/eloftus/OCRegisterProfileCalvin11-3-02.htm