படகோட்டுதலும் அதற்கு பின் உள்ள இயற்பியலும்

இது அனு துதியா (dudhia@atm.ox.ac.uk) அவர்களால் தயார் செய்யப்பட்டது. இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் வளிமண்டலவியல், கடல் மற்றும் கோள்கள் இயற்பியல் துறையை சார்ந்தவர். மேலும் அவர் ARA சில்வர் லெவல் பயிற்சியாளரும் கூட. தற்போது செயின்ட் கேத்தரின் கல்லூரி BC -இன் ஸ்லோ ஸ்கல்லர் ஆக உள்ளார்.

இங்கே படகோட்டுதலுக்குப் பின் இருக்கும் அடிப்படை இயற்பியல் விளக்கப்பட்டுள்ளது மற்றும் கீழே சில அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.


கேள்விகள்: படகோட்டுதலுக்குப் பின் இருக்கும் அடிப்படை இயற்பியல்

 

1. உந்துவிசை

         ஏன் கத்தி நீரில் நனைக்க வேண்டும்?( நீங்கள் படகை தள்ளாத போதும்)

2. தடை

         படகு மெதுவாவதற்கு எது காரணம்?

         இரு மடங்கு வேகமாக இழுக்கும்போதும் ஏன் இரு மடங்கு வேகமாக செல்ல முடிவதில்லை?

3. இயக்க ஆற்றல்

         சிறிய கத்திகளிலிருந்தும் அதே தூண்டுதலை பெற முடியும் எனினும் ஏன் ’க்ளீவர்ஸ்' பயன்படுத்தபடுகிறது?

4. செண்டர் ஆஃப் மாஸ்

         ஸ்ட்ரோக் நிறுத்திய பிறகும், படகு அதன் இயக்க நிலையிலேயே இருப்பது ஏன்?

5. வேக மாறுபாடு

         தொடர்ந்து சில நேரத்திற்குப்பின் துண்டுகளை வரிசைப்படுத்துவது ஏன் மிகவும் திறமையானதாக கருதப்படுகிறது?

         ஓட்டத்தின் போது முடிந்த அளவிற்கு ஒரேவிதமான வேகத்தை வைத்துக்கொள்வது ஏன் மிகவும் திறமையானதாக கருதப்படுகிறது?            ஏன் 'நெரிசல் நிறைந்த' படகுகளை தடை செய்தனர்?

6. சமநிலை

         படகுகள் ஏன் சமநிலையில் இருக்க வேண்டும் / இருக்க கூடாது?

         நகரும் படகுகளை ஏன் எளிதில் சமநிலையில் வைத்துக் கொள்ள முடிகிறது?

7. நெம்புகோல்கள்

         படகு துடுப்பில் உள்ள நெம்புகோல் எந்த வகையை சார்ந்தது?

         படகை என் கால்கள் கொண்டு நான் பின்னோக்கி தள்ளும்போதும் ஏன் அது முன்னோக்கி செல்கிறது?

8. கியரிங்

         படகு துடுப்பில் உள்ள கியரிங் என்பது என்ன?

         கியர்ஸ் ஏன் இடைவெளியின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது/

         பட்டன்கள் அதே தொலைவில் இருக்கும்போது, ஏன் ஸ்பான் 1செ.மீலிருந்து கூடுமானவரை 3 மடங்காக மாற்றப்படுகிறது?

         CLAMS என்பது என்ன மற்றும் அவை ஏன் பயன்படுத்தப்படுகின்றன?

         சமமான மேக்கான் துடுப்புகளைக் காட்டிலும் ’க்ளீவர்ஸ்’ ஏன் குறுகியதாக உள்ளது?

9. நியூட்டனின் இயக்க விதி?

 

கேள்விகள்: துடுப்பின் எடையும் இயற்பியலும்

 

1. அறிமுகம்

         படகின் வேகம் எப்படி எடையை சார்ந்துள்ளது?

2. பவர் மற்றும் எடை இடையேயான உறவு

         ஏன் மற்றும் எவ்வாறு ஏரோபிக் மற்றும் ஆனரோபிக் பவர், எடையை சார்ந்துள்ளது?

3. பவர் / எடை விகிதங்கள்

         பவர் / எடை விகிதங்கள் எப்படி எடையை சார்ந்துள்ளது?

4. எடை மற்றும் எர்ஜி ஸ்பீட் இடையேயான உறவு

         எர்ஜ் மதிப்பெண்கள் ஏன் கனமான துடுப்புகளுக்கு நன்மை பயக்கிறது?

         எர்ஜ் கன்வர்ஷன் ஸ்கோரில் இருந்து  2/9 (அல்லது 0.222) எண்கோணம் எங்கு இருந்து வருகிறது?

5. எடை மற்றும் படகு வேகம் இடையேயான உறவு

         கனமான துடுப்புகள், இலகுவான துடுப்புகளை விட வேகமாக உள்ளது ஏன்?

         தெளிவான நீண்ட தொலைவில் ஏன் இந்த வேறுபாடு குறைவாக உள்ளது?

6. பல்வேறு படகு வகைகளின் வேகம்

         துடுப்புடன் கூடிய படகுகள் ஏன் வேகமாக உள்ளது

         அவை எவ்வளவு வேகமாக உள்ளன?

         ஆக்டபல் ஸ்கல் எவ்வளவு வேகமாக இருக்க வேண்டும்?

7. பலவீனத்தின் விளைவு

         படகின் வேகத்தில் பலவீனத்தின் விளைவு என்ன?

         காக்ஸ் எடை படகின் வேகத்தை எந்த அளவு பாதிக்கும்?

8. எர்க் ஸ்கோர் மற்றும் படகு வேகம் இடையேயான உறவு

        வெவ்வேறு எடைகளை கொண்டுள்ள துடுப்புகளின் எர்க் ஸ்கோரை எவ்வாறு நீங்கள் அதற்கு இணையான படகின் வேகமாக மாற்றுகிறீர்கள்?

         என் எடையை இழந்தால்  எவ்வளவு வேகமாக நான் துடுப்பு போட வேண்டும்?

         நான் எடையை இழந்தால், அதே படகு வேகத்தை தக்கவைக்க என் எர்க் ஸ்கோர் எவ்வளவு குறையலாம்?

9. படகின் வேகத்தில் படகு எடையின் விளைவு

         ஒரு எடை குறைவான படகு  வேகமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளதா?

 

கேள்விகள்: ஸ்ட்ரீம் / ஆழமும் இயற்பியலும்

 

1. அறிமுகம்

         எது கணமாக இருக்கும் (மேல் செல்லும் துடுப்பா (அ) கீழ் செல்லும் துடுப்பா)?

2. விஸ்காசிட்டி

         விஸ்காசிட்டி என்றால் என்ன?

         ஏன் விஸ்காசிட்டி ட்ராக், வேகத்திற்கு நேர்த்தகவில் இருக்க வேண்டும்?

3. படகுத்தடை

         படகின் தடை, வேகம் இருமடங்காகும் போது மாறுபடுகிறது ஏன்? (விஸ்காசிட்டி ட்ராக், வேகத்திற்கு நேர்த்தகவில் இருக்கிறது எனில்

4. நதி ஓட்டம்

         ஆழமான இடங்களில் நதியின் ஓட்டம் அதிகமாக  இருப்பது ஏன்?

5. அப்ஸ்ட்ரீம் / டவுன்ஸ்ட்ரீம் ரெசிஸ்டன்ஸ்

         கீழ்நோக்கி செல்லும் துடுப்பை விட மேல் நோக்கி செல்லும் துடுப்பு இலகுவாக உள்ளது ஏன்?

6. ஆழமற்ற  நீரின் எதிர்ப்பு

         ஆழமற்ற இடங்களில் துடுப்பு போடுவது ஏன் ஆழமான இடங்களில் துடுப்பு போடுவதை விட கடினமாக உள்ளது?

         இது ஆழமற்ற இடம் என்று எவ்வாறு முன்கூட்டியே கவனிப்பது?

7. அப்ஸ்ட்ரீம் / டவுன்ஸ்ட்ரீம் நேரம்

         ஸ்ட்ரீம் வேகமாக இருக்கும்போது அப்ஸ்ட்ரீம் + டவுன்ஸ்ட்ரீம் துண்டுகள் மெதுவாவதற்கான சராசரி நேரம் எவ்வளவு?

 

கேள்விகள்: எர்கோமீட்டர்களில் உள்ள இயற்பியல்

 

1. அறிமுகம்

         எர்கோமீட்டர்களின் வகைகள் யாது?

         ஒவ்வொரு வகை எர்கோமீட்டரி பற்றிய தகவலையும் எங்கே கிடைக்கும்?

2. மெக்கனிக்ஸ் ஆஃப் ரொட்டேடிங் பாடிஸ்

         நியூட்டனின் விதியானது எவ்வாறு ரொட்டேடிங் பாடிஸ்க்கு பொருந்தும்?

3. பவர் டிசிப்பேஷன்

         ஏன் / எப்படி எர்கோமீட்டர்கள் வேகத்தை இழக்கின்றன?

4. பவர் சப்ளை

         பவர் சப்ளை எவ்வாறு ரொடேடிங் ஸ்பீடாக மாற்றப்படுகிறது?

         பவர் எவ்வாறு ஃப்லைவீல் ஸ்பீடுடன் தொடர்புடையதாகிறது?

5. காக் மாற்றுதல்

         காக் அளவுகளை மாற்றுவதன் விளைவு என்ன?

6. டேம்பிங் மாற்றுதல்

         டேம்பர் அமைப்பை மாற்றுவதன் விளைவு என்ன?

7. டேம்பிங் அளவிடுதல்

         எந்த டேம்பர் அமைப்பு உபயோகிக்கப் பட்டுள்ளது என்று எவ்வாறு எர்கோமீட்டருக்கு தெரியும்?

         எர்கோமீட்டர் மூலம் வேறு எந்த விளைவுகள்  அனுமதிக்கப்பட்டுள்ளது / அனுமதிக்கப்படவில்லை?

8. பவர் சப்ளை அளவிடுதல்

         எர்கோமீட்டர் குறிப்பிட்ட பவரை எவ்வாறு அளவிடுகிறது?

9. குறிப்பிடப்பட்ட வேகம்  மற்றும் தொலைவு

         எர்கோமீட்டர் வேகம் மற்றும் தூரத்தை எப்படி கணக்கிடுகிறது?

10. குறிப்பிடப்பட்ட பவர் மற்றும் தொலைவு

         குறிப்பிடப்பட்ட பவர் மற்றும் ஸ்பீடு இடையே உள்ள உறவு என்ன?

11. பவர் மற்றும் குறிப்பிடப்பட்ட கலோரிகள்

         மானிட்டரில் காட்டப்படும் "கலோரிகள்" என்பது என்ன?

         குறிப்பிடப்பட்ட பவர் மற்றும் கலோரிகளுக்கு இடையில் உள்ள உறவு என்ன?

12. டைனமிக் மற்றும் ஸ்டேடிக் எர்க்ஸ்

          நகரும் எர்கிற்கும் மற்றும் நிலையான எர்கிற்கும் இடையேயான வித்தியாசம் என்ன?

          டைனமிக் எர்க் ஏன் ஒரு சிறந்த படகு சிமுலேட்டர்?

          கான்ஸெப்ட் ஸ்லைடை பயன்படுத்தி ஏன் அதிக ஸ்கோர் எடுக்க வேண்டும்?

13. ரேட்டிங் விளைவு

          ரேட்டிங் பவரின் தேவையை எவ்வாறு பாதிக்கிறது?

          துடுப்பிடுவதை விட எர்க்கின் மதிப்பீடு ஏன் குறைவாக உள்ளது?

14. உயரத்தின் விளைவு

          எர்க் மதிப்பெண்களில் உயரத்தின் விளைவு என்ன?

15. சுழற்சியியல் மெக்கானிக்கில் பயன்படுத்தப்படும் சொற்களின் களஞ்சியம்

          சுழற்சி அமைப்புகள் படிப்பதில் பயன்படுத்தப்படும் பல்வேறு சொற்கள் என்ன?

 

நூல் மற்றும் குறிப்புகள்

 

1. அட்கின்ஸாப்ட்

          நூற்பட்டியல்

2. கான்செப்ட் II

3. டர்ஹாம் படகு நிறுவனம்

          தொழில்நுட்ப படிப்புகள் (ஓர் வடிவங்களில்)

4. ஃபெடரல் இன்டர்நேஷனல் டெஸ் சொசைட்டீஸ் டி அவிரோன் (FISA)

         ரேசிங் FISA விதிகள் [PDF கோப்பு]

5. ரேசிங் ரைிங் படகுகள் சமநிலை

6. ஹைட்ரோடைனமிக்ஸ் ஆர்ட்டிக்கள்

7. எடை / வயது சரிசெய்யப்பட்ட ஏர்கோ லேடர்

8. துடுப்பின் சைக்காலஜி மற்றும் செயல்திறன்

9. பிஸிக்ஸ் ஆஃப் ஸ்பொர்ட்ஸ் (டாம் ஸ்டீகிர் , முதலில் கென் யங் இருந்து)

10. சிமுலேஷன் ஆஃப் ரோயிங்

11. ரோயிங் கேள்விகள்

12. ரோபெர்ஃபெக்ட்

13. ரோயிங்-எக்ஸ்பெர்ட்

14. பிஸிக்ஸ் ஆஃப் ரோயிங்

15. ரோயிங் ரிக்கெர் டிசைன்

         ஹைட்ரோடைனமிக்ஸ் அஸ்பெக்ட்ஸ் ஆஃப் ரோயிங்

ஒப்புகை

இந்தக் கட்டுரை உருவாக்குவதில் பங்களித்தவர்கள்:

பால் ப்ளோமெரஸ், கார்ல் டக்லஸ், ஸ்காட் கார்டன், டெனா ஹிர்சாக், மெரினஸ் வான் ஹோல்ஸ்ட், டிக் நிக்ஸான், ஹான்ஸ் லோக்ஸே, ஜோன் வில்லியம்ஸ்

Source : http://eodg.atm.ox.ac.uk/user/dudhia/rowing/physics/